Back to homepage

Tag "Schools"

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை..

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை.. 0

🕔19:05, 22.மே 2020

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைக்கு சுகாதார மேம்பாட்டுக்காக 30 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை

Read Full Article
சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு 0

🕔12:52, 22.மே 2020

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் திகதி முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய தற்போது நிறைவடைந்துள்ளது. எனினும் நாட்டின் தற்போதய நிலைக்கு அமைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

Read Full Article
தென்கொரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்

தென்கொரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம் 0

🕔16:46, 21.மே 2020

தென்கொரியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வகுப்பறைகள் சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றில் ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பேணும் வகையில் பிளாஸ்டிக் திரைகள் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றால் தென் கொரியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்

Read Full Article
நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை 0

🕔14:45, 12.மே 2020

சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தினத்தில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதகாலம் வரை செல்லுமென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். திகதி தீர்மானிக்கப்பட்டதும் நாடளாவிய ரீதியில்

Read Full Article
பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை 0

🕔16:44, 19.ஏப் 2020

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் பாடசாலை அதிபர்களின் தலைமையில் பெற்றோரின் உதவியுடன் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கான சிரமதானமும் இடம்பெறவுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள்

Read Full Article
நாளை முதல் மறுஅறிவித்தல் வரை சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானம்

நாளை முதல் மறுஅறிவித்தல் வரை சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானம் 0

🕔12:05, 19.மார்ச் 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் விசேட பராமரிப்பு தேவையுடை பிள்ளைகள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பெற்றோரின் பிள்ளைகளை பராமரிக்கும் மத்திய நிலையங்கள் திறக்கப்படுமென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான

Read Full Article
கொரோனா அச்சம் காரணமாக 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

கொரோனா அச்சம் காரணமாக 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் 0

🕔11:36, 19.மார்ச் 2020

உலகளவில் 849 மில்லியன் பிள்ளைகளின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக பாகிஸ்தான் பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு

Read Full Article
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு 0

🕔12:20, 13.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் தொலைக்கல்வி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தவாரம் முதல் அந்நாட்டில் தொலைக்கல்வி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே இணையத்தளம்

Read Full Article
பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பம்

பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பம் 0

🕔16:01, 12.மார்ச் 2020

கொரோனா வைரஸின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன. ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை முதலாம் தவணை விடுமுறையை நாளை முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக நாளை முதல்

Read Full Article
தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் சகல நடவடிக்கைகளும் பூர்த்தி

தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் சகல நடவடிக்கைகளும் பூர்த்தி 0

🕔14:59, 9.மார்ச் 2020

தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு தொடர்பான பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்காக தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிரூபத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சுற்றறிக்கையை ஜுன் மாதம் அளவில்

Read Full Article

Default