Back to homepage

Tag "Schools"

கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி

கொழும்பு றோயல் – கல்கிசை சென் தோமஸ் கிரிக்கெட் போட்டி 0

🕔12:41, 21.பிப் 2020

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிசை சென் தோமஸ் கல்லூரிக்கும் இடையில் 141 ஆவது முறையாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் மார்ச் 11 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொழும்பு எஸ் எஸ் சி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Read Full Article
மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிய விசேட செயற்திட்டம்

மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கண்டறிய விசேட செயற்திட்டம் 0

🕔17:01, 20.பிப் 2020

பாடசாலை வளாகத்திற்குள் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் விநியோக சம்பவங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையிலும், தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மீட்டெடுக்கும் வகையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. பாடசாலை சுற்றாடலை கல்விக்கேற்ற சிறந்த பாதுகாப்பு பகுதியாக மேம்படுத்தும்

Read Full Article
கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔14:33, 2.பிப் 2020

கொழும்பு மாவட்டத்தின் 15 பிரதான பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 72 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகை நிகழ்வுகளை கருத்திற்கொண்டு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, யசோதரா கல்லூரி, மியுசியஸ் கல்லூரி, செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, மகளிர் கல்லூரி,

Read Full Article
பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு

பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் கால எல்லை நீடிப்பு 0

🕔17:18, 30.ஜன 2020

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி மற்றும் காலணிகளுக்காக வழங்கப்படும் வவுச்சருக்கான செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சருக்கான காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இருப்பினும் இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை 0

🕔13:25, 24.ஜன 2020

தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற அதிபர் பற்றாக்குறையை முற்றுமுழுதாக பூரணப்படுத்த போவதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 278 தேசிய பாடசாலைகளில் அதிபர் பற்றாக்குறை கடந்த 9 வருடங்களாக நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிபர் வெற்றிடங்களில் 50 சதவீதம் இத்தவணைக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வெற்றிடங்கள் அனைத்தையும் இரண்டாம் பாடசாலை தவணைக்குள் பூரனப்படுத்தப்படுமென

Read Full Article
முதலாம் தரத்திற்கான வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

முதலாம் தரத்திற்கான வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔16:01, 20.ஜன 2020

முதலாம் தரத்திற்கான வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதலாம் தர வகுப்பறையில் 35 மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கமுடியுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிப்பதற்கு உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

Read Full Article
சாதாரண தர பரீட்சையின் 2ம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்

சாதாரண தர பரீட்சையின் 2ம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் 0

🕔11:13, 16.ஜன 2020

கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் 26ம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 27 பாடசாலைகளில் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன. அதில் மூன்று பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதோடு, ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படவுள்ளன. மதிப்பீட்டு பணிகளில் 9

Read Full Article
புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று 0

🕔09:55, 16.ஜன 2020

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றில் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன் பிரதான வைபவம் கல்வியமைச்சர் டளஸ் அழப்பெரும தலைமையில் மாத்தளை னுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப பாடசாலையில் இன்று காலை இடம்பெறவுள்ளது. இராஜாங்க அமைச்சர்

Read Full Article
பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔12:10, 9.ஜன 2020

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பயணிகள் பஸ் வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் சில பஸ் வண்டிகள் பாடசாலை சீருடையில் இருக்கும் மாணவர்களை ஏற்றிச்செல்வதில்லையென முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறித்த பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளது. இதேவேளை

Read Full Article
பாடசாலை இலவச சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர் இன்று முதல் விநியோகம்

பாடசாலை இலவச சீருடை மற்றும் காலணிக்கான வவுச்சர் இன்று முதல் விநியோகம் 0

🕔06:33, 8.ஜன 2020

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படவுள்ளன. பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கான வவுச்சர் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடைக்காக அரசாங்கம் 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கஷ்டப்புர மற்றும் அதிகஷ்ட புர பகுதிகள் மற்றும் 100 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலணிகளுக்கான

Read Full Article

Default