Back to homepage

Tag "Schools"

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொதி..

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொதி.. 0

🕔13:03, 9.ஜூலை 2020

12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை அரசாங்கம் பகலுணவு வழங்கிய பாடசாலைகளுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமதாக கடந்த காலங்களில் பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. அ தற்கமைவாகவே குறித்த உலர் உணவு

Read Full Article
பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்

பாடசாலைகளை மீளத் திறக்கும் நடவடிக்கைகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பம் 0

🕔09:37, 29.ஜூன் 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் சுமார் நான்கு மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதன்படி பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் மாத்திரம் இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும். நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன. இன்றைய தினம் முதல் கட்டமாக மாணவர்களை தவிர்த்தே பாடசாலை

Read Full Article
முற்கட்டமாக நாளை மறுதினம் பாடசாலைகள் திறப்பு

முற்கட்டமாக நாளை மறுதினம் பாடசாலைகள் திறப்பு 0

🕔13:06, 27.ஜூன் 2020

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்ட பணிகளை ஆரம்பிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய நாளை மறுதினம் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழுவினர் ஆகியோருக்காக மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது. கிருமி தொற்று நீக்கம் செய்தல், சுத்தப்படுத்துதல், பாடங்களுக்கான

Read Full Article
பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 0

🕔11:13, 10.ஜூன் 2020

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கென 289 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியை பெற்றுக்கொடுப்பதற்கென மேலும் 116 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதற்கு எக்காரணத்திற்காகவும் பெற்றோர்களிடம் பண அறவீடு மேற்கொள்ளப்படமாட்டாதன அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சகல பாடசாலைகளிலும் கட்டிலுடன் கூடிய ஓய்வறையொன்றை அமைக்கவும்

Read Full Article
ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்

ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம் 0

🕔15:22, 9.ஜூன் 2020

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதியுடன் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக ஜுன் 29ம் திகதி மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகைதருவது அவசியமில்லை. அன்றைய தினம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் வருகைதரவேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும

Read Full Article
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்.!!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்.!! 0

🕔12:42, 31.மே 2020

வாக்காளர் இடாப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 2021 ம் ஆண்டு முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்கான கடிதத்தில் 5 வருடங்கள் வாக்களார் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளமுடியுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கென மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்வது

Read Full Article
பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி 0

🕔11:39, 28.மே 2020

பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 13 ம் திகதியிலிருந்து பாடசாலைகள் மூடப்பட்டன. பாடசாலை மாணவர்களுக்கு நாளந்தம் உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியைப் பயன்படுத்தி உலர் உணவுப்பொருட்கள்

Read Full Article
சுகாதாரத் துறையின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு பாடசாலைகளை திறக்க நடவடிக்கை

சுகாதாரத் துறையின் பரிந்துரைகளைப் பெற்ற பிறகு பாடசாலைகளை திறக்க நடவடிக்கை 0

🕔14:38, 27.மே 2020

சுகாதாரத் துறையின் பரிந்துரைகளைப் பெற்றவுடன் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Read Full Article
அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை..

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை.. 0

🕔19:05, 22.மே 2020

நாட்டிலுள்ள ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் உடல் வெப்பத்தை அளக்கும் கருவி, கைகழுவுவதற்கான சிங், சிகிச்சை அறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 200 மாணவர்களுக்கு குறைவாக கல்வி கற்கும் பாடசாலைக்கு சுகாதார மேம்பாட்டுக்காக 30 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு நடவடிக்கை

Read Full Article
சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு 0

🕔12:52, 22.மே 2020

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் திகதி முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைய தற்போது நிறைவடைந்துள்ளது. எனினும் நாட்டின் தற்போதய நிலைக்கு அமைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்தார்.

Read Full Article

Default