Back to homepage

Tag "School Students"

வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம்

வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம் 0

🕔12:52, 12.மார்ச் 2020

கொரோனா (கொவிட் -19) வைரசினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வி சுற்றுலாக்களை மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் நாட்டின் பல

Read Full Article
பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு

பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முப்படையினர் உறுதி – கல்வி அமைச்சு 0

🕔10:01, 7.ஜூன் 2019

பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் பெற்றோர்களை அழைப்பது தேவையில்லையென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முப்படையினர் பொலிசார் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பெற்றோர்களை அழைப்பது தேவைப்படாது என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலப்பகுதியில் மாணவர்களின் பாதுகாப்புக்காக தமது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்புச் செய்த பெற்றோர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதாக

Read Full Article
80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை

80 சதவீதமான மாணவர்கள் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை 0

🕔16:58, 30.மே 2019

நாட்டில் பாடசாலை மாணவர்களுள் 80 சதவீதமானோர் பாடசாலைகளுக்கு சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேனுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார். இது இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. பாடசாலைகளில் தரம்

Read Full Article

Default