Back to homepage

Tag "Scholarship Exam"

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்..

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்.. 0

🕔13:59, 7.ஆக 2019

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி எதிர்வரும் 15ம் திகதி முதல் 20ம் திகதி வரை இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபைகளின் கீழ் திருத்தப்பணிகள் இடம்பெறவுள்ளதுடன் 6 ஆயிரத்து 976 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி 0

🕔18:23, 6.ஆக 2019

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜுத்த தெரிவித்தார். 39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபையின்கீழ் நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 6,976 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலை

Read Full Article
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி 0

🕔15:57, 4.ஆக 2019

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் 2,995 மத்திய நிலையங்களில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகும். இதேவேளை, கல்விப்

Read Full Article
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 0

🕔15:02, 2.ஆக 2019

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பரீட்சை நடைபெறவுள்ளது. இம்முறை 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 2 ஆயிரத்து 995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் காரணமாக பாடசாலைகள் ஒரு மாத காலம் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவர்களின் கற்றல்

Read Full Article
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம் 0

🕔14:56, 9.டிசம்பர் 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் மீள்திருத்த பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வியமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் மீள்திருத்த பெறுபேறு ஆவணங்களை அனுப்பவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தான் மீள் திருத்தத்திற்கென 20 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Full Article
புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்

புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் 0

🕔16:44, 20.அக் 2018

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகையை வழங்குவதும் ,திறமையை வெளிப்படுத்தும்

Read Full Article
மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும்

மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் 0

🕔12:05, 6.அக் 2018

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Read Full Article
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியீடு

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு 0

🕔10:15, 5.அக் 2018

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகின. 199 புள்ளிகளை பெற்று இரு மாணவர்கள் முதலாம் இடத்தை பிடித்துள்ளனர். பிலியந்தலை சோமவீர சந்ரஸ்ரீ வித்தியாலயத்தின் பூமித் மெத்னூல் விதானகே மற்றும் வேயன்கொடை புனித மரியாள் மகா வித்தியாலத்தின் சனூப தீமத் பெரேரா ஆகிய இரு மாணவர்களுமே இவ்வாறு முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.ஐந்தாம் ஆண்டு

Read Full Article
5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு 0

🕔16:08, 4.அக் 2018

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மாணவர்களை போன்று, பெற்றோர்களுக்கும் பாரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது. தமது பிள்ளைகளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையச்செய்வதற்காக பெற்றோர் அதிக சிரத்தைகளை எடுக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் பெற்றோரின் செயற்பாடுகள்

Read Full Article

Default