Back to homepage

Tag "Saudi"

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை 0

🕔15:49, 23.ஜூன் 2020

வைரஸ் தொற்றை கட்டுப்படுமத்துவதற்காக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லையென சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சவூதி அரேபிய நாட்டவர்களுக்கும் அங்கு தங்கியுள்ளவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்றவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது. ஹஜ் கடமைக்காக வருகை தரும் அனைவரும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது இன்றியமையாதாது. எவ்வாறாயினும் வருடம் தோறும் ஹஜ்

Read Full Article
மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி தீர்மானம்

மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி தீர்மானம் 0

🕔13:18, 11.மே 2020

மதிப்பு சேர் பெறுமதி வரியை மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. கொவிட் 19 வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடிகளை நீக்கும் வகையில் சவுதி அரேபியா சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே மதிப்பு சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கும் சவுதி

Read Full Article
சவூதி அரேபியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு இரு மடங்காக அதிகரிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு இரு மடங்காக அதிகரிப்பு 0

🕔14:52, 17.ஏப் 2020

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 2012 ஆண்டு மன்னர் சல்மான் நிர்வாகத்தை பொறுப்பேற்றதையடுத்து குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2009 ஆண்டு முதல் 2012 ஆண்டு வரையான காலப்பகுதியில் 423 பேருக்கு மரண தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,

Read Full Article
ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்கா – சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை

ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்கா – சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை 0

🕔16:39, 13.பிப் 2020

ஈரானை எதிர்கொள்வது தொடர்பில் அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மற்றும் சவுதி வெளியுறவு அமைச்சர்கள் இது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதிகளில் ஈரானின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து இங்கு தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் சவுதியும்

Read Full Article
சவுதி அரேபியாவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொள்ள வாய்ப்பு

சவுதி அரேபியாவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொள்ள வாய்ப்பு 0

🕔11:44, 10.அக் 2019

சவுதி அரேபியாவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோப்ரல் மற்றும் சார்ஜன் உள்ளிட்ட பதவிகளுக்கென பெண்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read Full Article
யேமன் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பை நிராகரிப்பதாக சவூதி தெரிவிப்பு

யேமன் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பை நிராகரிப்பதாக சவூதி தெரிவிப்பு 0

🕔12:48, 1.அக் 2019

யேமன் கிளர்ச்சியாளர்களின் அறிவிப்பை நிராகரிப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. இராணுவ வீரர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக யேமன் கிளர்ச்சியாளர்கள் இதற்கு முன்னர் அறிவித்திருந்தனர். எனினும் குறித்த கருததில் உண்மையில்லையென சவூதி ஒன்றிணைந்த பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும் பல இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு பலர் கொல்லப்பட்டுள்ளதாக யேமன் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read Full Article
அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவுதி அரேபியாவுக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவுதி அரேபியாவுக்கு விஜயம் 0

🕔15:33, 20.செப் 2019

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ சவுதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் களஞ்சியசாலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அவர் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளமை விசேட அம்சமாகுமென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு பின்னர் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க

Read Full Article
சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு

சவூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் தெரிவிப்பு 0

🕔11:33, 18.செப் 2019

சவூதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவ தயாரென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுடனான தொலைபேசி உரையாடலின் போதே பிரான்ஸ் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலையடுத்து உலக நாடுகள் பலவீனமடையாமல் இருப்பது அவசியமெனவும் தாக்குதல்களுக்கான

Read Full Article
சவுதி பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம்

சவுதி பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம் 0

🕔12:52, 2.ஆக 2019

சவுதி அரேபிய பெண்களுக்கு ஆண் துணையின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளகூடியவாறு சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்திற்கு அமைய 21 வயதை தாண்டிய பெண்களுக்கு ஆண் பொறுப்பாளரின் அனுமதியின்றி வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும். அத்துடன் குழந்தை பிறப்பு, திருமணம் அல்லது விவாகரத்து போன்றனவற்றை பதிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு கிடைக்கின்றது. இதன்மூலம் பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களுக்கான

Read Full Article
சீன ஜனாதிபதி – சவுதி மன்னருக்கிடையில் தொலைபேசி உரையாடல்

சீன ஜனாதிபதி – சவுதி மன்னருக்கிடையில் தொலைபேசி உரையாடல் 0

🕔11:39, 9.மே 2019

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சவுதி அரேபிய மன்னருடன் தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இதன்போது இருவருக்குமிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் சீனாவிற்கும், சவுதி அரேபியாவிற்குமிடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் தொலைபேசி உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article

Default