Back to homepage

Tag "Samantha"

இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில்

இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில் 0

🕔11:42, 7.பிப் 2020

தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- ‘96 படத்தில் விஜய்

Read Full Article
சீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’

சீனாவிலும் சமந்தாவின் ‘ஓ பேபி’ 0

🕔17:30, 17.ஜூலை 2019

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படமே ‘ஓ பேபி’. இப்படம் தென் கொரிய திரைப்படமான மிஸ் கிராணியின் தழுவல் ஆகும். சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம், தெலுங்கு, தமிழ் என இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சீனாவிலும்

Read Full Article
இணையதள தொடரில் சமந்தா

இணையதள தொடரில் சமந்தா 0

🕔17:09, 14.ஜூலை 2019

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. திருமணம் ஆன பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ பேபி’ திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக இணையதள தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இணையதள தொடர்களுக்கு உலகம்

Read Full Article
மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி

மருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி 0

🕔15:59, 30.மே 2019

சமந்தாவும் சின்மயியும் இணைபிரியாத தோழிகள். சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் தமிழில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கில் இயக்குனரான இவர் தற்போது நாகார்ஜுனா, ரகுல் பிரீத் சிங் ஆகியோரை வைத்து ‘மன்மதுடு 2’ படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்

Read Full Article
திரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா

திரிஷா வேடத்தில் நான் இல்லை – சமந்தா 0

🕔08:41, 22.அக் 2018

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சமந்தா தெரிவிக்கையில் ;

Read Full Article
திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி

திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஜோடி 0

🕔13:16, 9.அக் 2018

சமந்தா – நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில்  திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார் சமந்தா.  குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாட தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

Read Full Article
கணவருக்கு சமந்தா கொடுத்த பரிசு

கணவருக்கு சமந்தா கொடுத்த பரிசு 0

🕔09:57, 19.செப் 2018

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவிற்கு சிறப்பு பரிசில்கள் வழங்குவது வழக்கம் என குறிப்பிடுகின்றார். அத்துடன் சமந்தாவுக்கு கறுப்பு நிற கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதுபற்றி கூறும்போது ‘ஆமாம். அது மட்டுமல்ல. அதுல கண்டிப்பா சின்னதா தலையணை இருக்கணும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது.

Read Full Article
‘சீமராஜா’ ரிலீஸ் திகதி  அறிவிப்பு

‘சீமராஜா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு 0

🕔10:28, 12.ஜூலை 2018

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் திரைப்படம் ‘சீமராஜா’. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது படத்தை செப்டம்பர் மாதம் 13ம் திகதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Read Full Article

Default