Back to homepage

Tag "Sachin Tendulkar"

“ரசிகர்களே வீரர்களுக்கு உத்வேகத்தை வழங்குபவர்கள்” சச்சின்

“ரசிகர்களே வீரர்களுக்கு உத்வேகத்தை வழங்குபவர்கள்” சச்சின் 0

🕔18:03, 15.ஜூன் 2020

20-20 உலககிண்ண தொடர் குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்வொன்றை முன்வைக்க வேண்டுமென சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார். 7வது 20 – 20 உலககிண்ண தொடர் எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்

Read Full Article
“800” முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான்

“800” முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இணையும் கிரிக்கெட் ஜாம்பவான் 0

🕔14:59, 1.ஆக 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தொடர்பான ஒரு திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. இதில் முரளியின் பாத்திரத்தை ஏற்று விஜய் சேதுபதி நடிக்கின்றார். திரைப்படத்தின் பெயர் 800 என குறிப்பிடப்பட்டுள்ளது. முரளியின் ரெஸ்ட் விளையாட்டுத் துறையில் பல முக்கிய சம்பவங்களை இந்தத் திரைப்படம் எடுத்தியம்ப உள்ளது. இப்படத்தில் இந்திய கிரிக்கெட்

Read Full Article
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது 0

🕔14:28, 19.ஜூலை 2019

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் Hall of Fame விருது சச்சின் டென்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை பெற்ற வீரர் மற்றும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற இரு சாதனைகளை டென்டுல்கர் தம்வசம் வைத்துள்ளார். இந்திய

Read Full Article

Default