Back to homepage

Tag "road"

நுகேகொடை மேம்பாலத்துடனான வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை

நுகேகொடை மேம்பாலத்துடனான வாகன போக்குவரத்துக்கு தற்காலிக தடை 0

🕔14:58, 2.நவ் 2019

நுகேகொடை மேம்பாலத்துடனான வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த வேலை காரணமாக மேம்பாலம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீள அறிவிக்கும் வரை நுகேகொடை மேம்பாலம் மூடப்பட்டிருக்கும். ஹைலெவல் வீதியின் சாதாரண மருங்குகளை வாகன சாரதிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Read Full Article
எல்ல – வெல்லவாய வீதியை தொடர்ந்தும் மூட தீர்மானம்

எல்ல – வெல்லவாய வீதியை தொடர்ந்தும் மூட தீர்மானம் 0

🕔15:25, 26.அக் 2019

எல்ல – வெல்லவாய வீதியை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் மண்சரிவு காரணமாக நேற்றிரவு வீதி மூடப்பட்டது. குறித்த வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இதேவேளை வீதியை திறக்க இன்று காலை தீர்மானிக்கப்பட்டது. எனினும் மண்மேடு சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால் மீள அறிவிக்கும் வரை குறித்த வீதியை மூட

Read Full Article
கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன 0

🕔12:37, 11.அக் 2019

நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன. கிரேண்ட்பாஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய இன்றிரவு 10 மணியிலிருந்து எதிர்வரும் 14 ம் திகதி காலை 5 மணி வரை தொட்டலங்க சந்தி, மகாவத்த சந்தி ஊடாக மாதம்பிட்டிய வரையான வீதி மூடப்படவுள்ளது. எதிர்வரும் 18 ம்

Read Full Article
கொழும்பு – ஹட்டன் வீதி தாழ் இறக்கம்

கொழும்பு – ஹட்டன் வீதி தாழ் இறக்கம் 0

🕔12:00, 9.அக் 2019

கொழும்பு ஹட்டன் வீதியின் ஒரு நிரல் நிலத்திற்குள் புதைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வீதியில் ஹட்டன் திசை நோக்கிய பகுதியில் ஒரு நிரலே இவ்வாறு நிலத்தில் புதைந்துள்ளது. இதன் காரணமாக ஹட்டனை நோக்கி செல்வதற்கு சிறிய வாகனங்களுக்கு மாத்திரம் மற்றைய நிரலின் ஊடாக செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணி

Read Full Article
வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு வாரம் ஆரம்பம்

வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு வாரம் ஆரம்பம் 0

🕔12:49, 7.அக் 2019

வடமாகாணத்தில் வீதி பாதுகாப்பு தொடர்பான வாரம் இன்று முதல் எதிர்வரும் 7 தினங்களுக்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்பநிகழ்வு இன்று காலை மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது. ‘வடமாகாண பாதுகாப்புக்கு நாங்களும் பொறுப்புக்கூறவேண்டும்’ என்பதே இம்முறை தொனிப்பொருளாகும். குறித்த வேலைத்திட்டத்தினூடாக வடமாகாண பாடசாலைகள், அரச அலுவலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களை கேந்திரமாகக் கொண்டு வீதி பாதுகாப்பு வார

Read Full Article
ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் 0

🕔14:17, 14.செப் 2019

ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்க வீதி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கென 3 ஆயிரத்து 155 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மரதன்கடவெல, அம்பகஸ்வௌ, கொல்லன்குட்டிகம, கெக்கிராவ, கனேவெல்பொல, ஹபரண, தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களை இணைக்கும் வகையில் குறித்த வீதி அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது. சீரற்ற நிலையில் வீதி காணப்பட்டமையினால் அதனை பயன்படுத்தும்

Read Full Article
தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் 0

🕔15:06, 5.செப் 2019

தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் 15 அம் திகதி ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் நிஹால் ரஞ்சன் தெரிவித்துள்ளார். இங்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நிஹால் ரஞ்சன்  ; கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையிலான 10 கிலோ மீட்டர் நீளமான பகுதியின் நிர்மாண பணிகள்

Read Full Article
பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம்

பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் 0

🕔11:59, 30.ஆக 2019

இன்று காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும் பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நாளை தொடக்கம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஷேட வாகன போக்குவரத்துத் திட்டத்தின் ஒத்திகையாக

Read Full Article
வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை

வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை 0

🕔16:52, 29.ஆக 2019

வாகன நெரிசலின் காரணமாக நாளாந்தம் ஒரு பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்யரட்ன தெரிவித்துள்ளார். வாகன நெரிசல் காரணமாக வீண் விரயமாகும் எரிபொருள் மற்றும் செயல்படக்கூடிய மனித பலம் வீண்விரயமாவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். கொழும்பு நிதி நகரத்தை கேந்திரமாகக் கொண்டு பெரும்பாலான

Read Full Article
இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவு

இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவு 0

🕔15:07, 4.ஆக 2019

இவ்வருட இறுதிக்கு முன்னர் மூன்று அதிவேக வீதிகளின் நிர்மாண பணிகள் நிறைவுசெய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுமென மாநகர அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி, கடவத்தை – கெரவலப்பிட்டிய அதிவேக வீதி மற்றும் மீரிகம – குரநாகல் அதிவேக வீதி ஆகியன இதில் உள்ளடங்குகின்றன. நாட்டின் வீதி வரலாற்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தி, ரணில் வீதிக்கு

Read Full Article

Default