Back to homepage

Tag "road"

Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு

Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு 0

🕔17:09, 20.பிப் 2020

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் குப்பை மேடு ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக கட்டுநாயக்க

Read Full Article
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பம்

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔10:48, 19.பிப் 2020

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று கண்டி தெல்த்தொட்ட பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நேரடி தாக்கம் செலுத்தும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தற்போது காணப்படும் வீதி கட்டமைப்பை காபட் இட்டு செப்பனிடுதல்,

Read Full Article
அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை 0

🕔17:55, 14.பிப் 2020

மத்திய அதிவேக வீதி மற்றும் ஏனைய அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முதல்கட்டம் நிறைவை எட்டியுள்ள மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்து வீதியை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம ஊடாக குருநாகல்

Read Full Article
கொழும்பு – கண்டி  அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை 0

🕔15:46, 14.பிப் 2020

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவுசெய்ய பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையான நிதியுதவியும் , தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார். கண்டி நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜப்பான் தூதுவர் மத்திய மாகாண

Read Full Article
சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் 0

🕔10:34, 31.ஜன 2020

72 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இடம்பெறும் ஒத்திகை காரணமாக சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் எதிர்வரும் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில

Read Full Article
பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள்

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள் 0

🕔12:47, 21.ஜன 2020

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வீதியின் இடது பக்க ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டுமென நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
ஏ – 35 வீதியின் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் இடையூறு..

ஏ – 35 வீதியின் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் இடையூறு.. 0

🕔14:22, 8.டிசம்பர் 2019

ஏ – 35 வீதியின் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக நிலவும் பலத் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பரந்தன் – முல்லைத்தீவு, ஏ – 35 வீதி தாழிறங்கியுள்ளது. வீதியை மறுசீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக

Read Full Article
வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிஸாரினால் விசேட திட்டம்

வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிஸாரினால் விசேட திட்டம் 0

🕔13:00, 25.நவ் 2019

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய வவுனியாவில் வீதி விபத்தை தடுக்க பொலிஸாரினால் விசேட் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் ஆகியோருக்கு வீதி ஒழுங்கு முறை தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையொன்றை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இன்றிலிருந்து ஒரு வார காலப்பகுதிக்கு

Read Full Article
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் மற்றும் 4ம் கட்டம் இன்று அங்குரார்ப்பணம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் மற்றும் 4ம் கட்டம் இன்று அங்குரார்ப்பணம் 0

🕔13:56, 7.நவ் 2019

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் மற்றும் 4ம் கட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பரவா கும்பேரயிலிருந்து மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் வரையான பகுதி இதில் உள்ளடங்குகிறது. இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் சுற்றுவட்ட வீதியின் 2ம் கட்டமும்

Read Full Article
வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு

வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு 0

🕔16:13, 3.நவ் 2019

வட மாகாண வீதி அபிவிருத்திக்கென 51 ஆயிரம் மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 17 வேலைத்திட்டங்களின் கீழ் 343 வீதிகளின் ஆயிரத்து 34 கிலோ மீற்றர் தூரம் அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளது. தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வட மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிய

Read Full Article

Default