Back to homepage

Tag "road"

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம்

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம் 0

🕔11:35, 22.ஜூன் 2020

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம் இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிபிரிவு தெரிவித்துள்ளது.     &nbsp

Read Full Article
பஸ் மருங்கு செயற்பாடுகள் இன்று முதல் அமுல்

பஸ் மருங்கு செயற்பாடுகள் இன்று முதல் அமுல் 0

🕔14:49, 8.ஜூன் 2020

போக்குவரத்து சேவைகள் இன்ற முதல் வழமை போன்று இடம்பெறுகின்றன பஸ் வண்டிகளுகான வழித்தட மருங்கு நடைமுறை சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாகன நெரிசலை குறைப்பதற்காக வழித்தட மருங்கு நடைமுறைச்சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலைமைகளுடன் மருங்கு நடைமுறைச்சட்டம் அமுல்பமுடுத்தப்படவில்லை எனினும் இன்று முதல் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6.00

Read Full Article
மழைக்கொண்ட வானிலையால் மத்திய மலைநாட்டில் அனர்த்தங்கள் பதிவு

மழைக்கொண்ட வானிலையால் மத்திய மலைநாட்டில் அனர்த்தங்கள் பதிவு 0

🕔12:52, 18.மே 2020

மத்திய மலைநாட்டில் நிலவும் மழைக்கொண்ட வானிலையால் அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளன. ஹட்டன் – நோட்டன்பீரிஜ் பிரதான வீதியில் மின்கம்பம் ஒன்று உடைந்து விழுந்துள்ளது. இதனால், வீதியினூடான வாகன போக்குவரத்து இன்று காலை 6 மணி முதல் 10 மணிவரை தடைப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன 0

🕔10:25, 12.மார்ச் 2020

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தையூடான வாகன போக்குவரத்துக்கள் நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன. நாளை இரவு முதல் எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 05.00 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்விநியோக குழாய் கட்டமைப்பு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Full Article
ஹம்பாந்தோட்டையிலிருந்து  அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை…

ஹம்பாந்தோட்டையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை… 0

🕔12:54, 24.பிப் 2020

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 10 அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து, கட்டுநாயக்க கடவத்தை மற்றும் கொழும்பு கோட்டை வரை குறித்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Read Full Article
தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று மக்கள் உரிமைக்கு..

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று மக்கள் உரிமைக்கு.. 0

🕔12:58, 23.பிப் 2020

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை – ஹம்பாந்தோட்டை இடையிலான பகுதி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது . பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார் . இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்படும் அதிவேக வீதியாகும். மாத்தறை

Read Full Article
Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு

Update : மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப்பகுதி மட்டும் திறப்பு 0

🕔17:09, 20.பிப் 2020

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூடப்பட்டிருந்த பேலியகொட முதல் ஜா-எல வரையான வீதிப் பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சீதுவ பிரதேசத்தில் குப்பை மேடு ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக கட்டுநாயக்க

Read Full Article
ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பம்

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பம் 0

🕔10:48, 19.பிப் 2020

ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று கண்டி தெல்த்தொட்ட பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு நேரடி தாக்கம் செலுத்தும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தற்போது காணப்படும் வீதி கட்டமைப்பை காபட் இட்டு செப்பனிடுதல்,

Read Full Article
அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை 0

🕔17:55, 14.பிப் 2020

மத்திய அதிவேக வீதி மற்றும் ஏனைய அதிவேக வீதிகளின் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். முதல்கட்டம் நிறைவை எட்டியுள்ள மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்து வீதியை அங்குரார்ப்பணம் செய்ய வேண்டியது அவசியமாகும். மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம ஊடாக குருநாகல்

Read Full Article
கொழும்பு – கண்டி  அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை பணிகளை துரித கதியில் பூர்த்தி செய்ய ஜப்பான் அரசாங்கம் முன்வருகை 0

🕔15:46, 14.பிப் 2020

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவுசெய்ய பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவையான நிதியுதவியும் , தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுமென இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா தெரிவித்துள்ளார். கண்டி நகரில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜப்பான் தூதுவர் மத்திய மாகாண

Read Full Article

Default