Back to homepage

Tag "Rice"

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழா அடுத்த மாதம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் 0

🕔17:01, 26.மார்ச் 2019

இவ்வருடத்திற்கான புத்தரிசி விழாவை அடுத்த மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜயசிறி மகாபோதிக்கருகில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகுமென கமநல அபிவிருத்தி ஆணையாளர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article
நாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்

நாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் 0

🕔10:24, 18.பிப் 2019

நாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. களஞ்சியசாலைகள் அனைத்தும் இதற்கென தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக தெரிவித்துள்ளார். மக்களின் வசதிகளை கருத்திற்கொண்டு நெற் கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுப்பது மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நெற் கொள்வனவு

Read Full Article
மக்கள் நலன்கருதி 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம்

மக்கள் நலன்கருதி 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம் 0

🕔14:20, 17.டிசம்பர் 2018

50 ஆயிரம் கிலோகிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கோல்ட் ரைஸ் என குறித்த அரிசி தொகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் அரிசிக்கான விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிவப்பரிசி ஒரு கிலோகிராம் 83 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 86 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர்

Read Full Article
எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம்

எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசி சந்தைக்கு விநியோகம் 0

🕔14:24, 16.டிசம்பர் 2018

எதிர்ரும் இரு வாரங்களில் மேலும் 50 ஆயிரம் கிலோகிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெற் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது. சதோச மற்றும் முன்னணி அரிசி விற்பன்னர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். அரிசிக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிவப்பரிசி ஒரு கிலோகிராம் 83 ரூபாவிற்கும், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 86 ரூபாவிற்கும்

Read Full Article
அரிசிக்கு நிர்ணய விலை

அரிசிக்கு நிர்ணய விலை 0

🕔13:15, 16.அக் 2018

அரிசிக்கான நிர்ணய விலையொன்றை அமுல்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அடுத்த வருடம் முதல் இது நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சந்தையில் காணப்படும் விலையை விட 10 ரூபாவினால் அரிசியின் விலையை குறைக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதற்கமைய அடுத்த மாதம் முதல் பி.எம்.பி ரைஸ் எனும் பெயரில் குறைந்த விலையில்

Read Full Article
ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம்

ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு இணக்கம் 0

🕔16:51, 14.அக் 2018

ஒரு கிலோ கிராம் அரிசியின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தேசிய பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம் 0

🕔15:19, 23.செப் 2018

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கமைய ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கு 98 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை விலையும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கு 82 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை

Read Full Article

Default