Back to homepage

Tag "Rice"

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை 0

🕔16:13, 14.பிப் 2020

அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி களஞ்சியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, உணவு ஆணையாளர் திணைக்களத்தின் களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்படும். நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்ட அரிசி, சந்தைக்கு

Read Full Article
பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை 0

🕔12:00, 8.ஜன 2020

பெரும்போக நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது. இதற்கென சபைக்கு உட்பட்ட அனைத்து கிளைகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் பு.னு. மானப்பெரும தெரிவித்துள்ளார். அரச கொள்கைக்கு அமைவாக பெரும்போகத்தில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து உரிய நேரத்தில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு சபை எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில் நெல்

Read Full Article
புதன்கிழமைக்கு முன்னர் அரசு வசமுள்ள அரிசி சந்தைக்கு விநியோகம்

புதன்கிழமைக்கு முன்னர் அரசு வசமுள்ள அரிசி சந்தைக்கு விநியோகம் 0

🕔15:29, 22.டிசம்பர் 2019

அரசாங்கத்திடம் காணப்படும் சகல நெற் தொகையும் எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் அரிசியாக மாற்றப்பட்டு, சந்தைக்கு விநியோகிக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி தட்டுப்பாட்டு காணப்படுவதாக நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள போலி சித்தரிப்புக்கு முகங்கொடுப்பதற்கான சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள்

Read Full Article
இரு அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச சில்லறை விலை

இரு அரிசி வகைகளுக்கு குறைந்தபட்ச சில்லறை விலை 0

🕔13:12, 20.டிசம்பர் 2019

சம்பா மற்றும் நாடு வகை அரிசி ஒரு கிலோகிராமுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலையை குறிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சம்பா மற்றும் நாடு அரிசி ஒரு கிலோகிராமின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 98 ரூபாவென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

Read Full Article
நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு

நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு 0

🕔14:43, 4.டிசம்பர் 2019

அநுராதபுர மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியத்தில் காணப்படுகின்ற நாற்பத்தேழரை இலட்சம் கிலோ நெல்லை துரிதமாக அரிசியாக மாற்றப்போவதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மாற்றப்படுகின்ற அரிசியை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு

Read Full Article
சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை 0

🕔14:32, 28.நவ் 2019

சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கமநல அமைச்சர் சமல் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நெல் அறுவடை நெருங்கும் வேளையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என தெரிவித்த அமைச்சர் அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள

Read Full Article
நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகை மீட்பு

நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகை மீட்பு 0

🕔15:27, 6.ஆக 2019

நிறமூட்டப்பட்ட சிவப்பு பச்சை அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாத்தறை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன. இதன் மாதிரிகள் ஆய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்தார். வெள்ளை பச்சை அரிசிக்கு சிவப்பு நிற நிறமூட்டியை பயன்படுத்தி

Read Full Article
வடக்கிலிருந்து அதிகளவு நெற்கொள்வனவு

வடக்கிலிருந்து அதிகளவு நெற்கொள்வனவு 0

🕔12:50, 15.ஜூலை 2019

11 ஆயிரத்து 642 மெற்றிக் டொன் நெல் வடமாகாணத்திலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அண்மையில் வடக்கிலிருந்து அதிகளவான நெற்கொள்வனவு இடம்பெற்ற சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. அரசின் நிவாரண விலையில் நெல்லை கொள்வனவு செய்வதன் ஊடாக வடக்கின் விவசாயிகள் அதிகளவில் நன்மையடைந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 3 ஆயிரத்து 185 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு

Read Full Article
அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔10:24, 3.ஜூன் 2019

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை சம்பாவின் உயர்ந்தபட்ச சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு 85 ரூபா என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ 80

Read Full Article
நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 0

🕔10:49, 17.ஏப் 2019

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒருமாத காலத்திற்கு நெற் களஞ்சியசாலைகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களுமின்றி நெற் தொகையை வழங்கமுடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default