Back to homepage

Tag "Result"

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி 0

🕔20:51, 28.ஏப் 2020

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இன்று முதல் ஒன்லைன் மூலம் பெற்று கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இம்முறை

Read Full Article
சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில்..

சாதாரணதர பரீட்சை முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில்.. 0

🕔12:40, 26.ஏப் 2020

சாதாரண தர பரீட்சை முடிவுகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறுகியளவான உத்தியோகத்தர்களை கொண்டு பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட பெறுபேறு மற்றும் நாடளாவிய ரீதியான அடைவு

Read Full Article
சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாது : பரீட்சைகள் திணைக்களம்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாது : பரீட்சைகள் திணைக்களம் 0

🕔16:59, 22.மார்ச் 2020

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை திட்டமிட்ட தினத்தில் வெளியிட முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. நிலவும் ஊரடங்கு சட்டம் காரணமாக பரீட்சை பெறுபேறுகளை தயாரித்துக் கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட

Read Full Article
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம்

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் 0

🕔12:04, 18.மார்ச் 2020

எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவிருந்த கல்விபொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டமை இதற்கு காரணமாகும்.

Read Full Article
உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியீடு

உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியீடு 0

🕔10:23, 30.டிசம்பர் 2019

உயர்தர பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்கள் இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளன. ஒருநாள் சேவையூடாக அல்லது சாதாரண சேவையின் கீழ் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடிமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இணையளத்தளம் ஊடாக சான்றிதழை பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக 48 மணித்தியாலங்களில் வீட்டிலிருந்தே பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read Full Article
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு 0

🕔12:24, 27.டிசம்பர் 2019

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பெறுபேறுகள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று குழுக்கள் அவற்றை மீள் பரிசோதனை செய்வதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். இம்முறை 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு தோற்றினர். அதில் பழைய பாடத்திட்டத்திற்கமைய ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து

Read Full Article
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர்..

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர்.. 0

🕔13:25, 18.டிசம்பர் 2019

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கிறிஸ்மஸ் பண்டிகையின் பின்னர் வெளியிடப்படுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை பரீட்சை நடைபெற்றது. 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் பரீட்சைக்கு தோற்றினர். பழைய பாடத்திட்டத்திற்கமைய ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பேர்

Read Full Article
சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு

சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு 0

🕔16:32, 22.ஆக 2019

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு பெறுபேறு இன்று வெளியிடப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான விவரங்களை திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.doenets.lk முகவரியில் சரியான பரீட்சை இலக்கத்தை செலுத்தி அறிந்து கொள்ளமுடியும். பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும்

Read Full Article
சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள்

சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் 0

🕔09:52, 29.மார்ச் 2019

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலக்னா திஸீவரி முதலிடத்தை பெற்றுள்ளார். மூன்று மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். வி;ஷாகா மகளிர் கல்லூரியின் மாணவி சவிதி ஹன்சதி , கம்பஹா ரத்னாவெளி வித்தியாலயத்தின் மாணவி சஞ்சனி திலேகா மற்றும் மாத்தறை சுஜாதா

Read Full Article
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் 0

🕔10:34, 28.மார்ச் 2019

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கென உரிய தினமொன்றை பேணுவதற்கும் தாமதமின்றி அவற்றை வெளியிடுவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default