Back to homepage

Tag "Research"

இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது (VIDEO)

இலங்கை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ராவணா வன் செய்மதி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது (VIDEO) 0

🕔10:09, 18.ஏப் 2019

ராவணா வன் செய்மதியை புவி சுற்றுவட்டப்பாதையில் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரு பொறியியல் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளி மத்திய நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி முன்னெடுக்கப்பட்டதாக பேராசிரியர் ச்சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய நிலையம் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கை பொறியியல் மாணவர்கள் இருவர் ஜப்பானுக்கு

Read Full Article
52 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு

52 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிப்பு 0

🕔12:51, 26.மார்ச் 2019

52 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீன ஆய்வாளர்கள் படிமங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதை படிமங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் அரைவாசிக்கும் மேலானவை இதுவரை கண்டறியப்படாதவையென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவை பிரம்மிக்கத்தக்க கண்டுபிடிப்புகளென புதை படிமவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : ஆய்வில் தகவல்

🕔12:38, 12.செப் 2018

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஏழை அல்லது பணக்காரன் அத்துடன் நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்கள் என அனைவரையும் தற்கொலை எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. அதன் காரணமாக ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர். சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி உலக சுகாதார நிறுவனமும், கனடா மனநல கமி‌ஷனும் இணைந்து ஒரு

Read Full Article
தாமதமாக சிகிச்சை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிப்பு : ஆய்வில் தகவல்

தாமதமாக சிகிச்சை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரிப்பு : ஆய்வில் தகவல் 0

🕔16:14, 21.ஜூலை 2018

உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளாமை மற்றும் தாமதமாக சிகிச்சைகளை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஆயிரத்து 290 புற்றுநோயளர்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகளை நிராகரித்தல் அல்லது தாமதமாக சிகிச்சைபெறும் நோயாளர்கள் உயிர்வாழும் சந்தர்ப்பம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அமெரிக்க வைத்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் புற்றுநோயளர்கள் சத்திரசிகிச்சை

Read Full Article

Default