Back to homepage

Tag "Remanded"

அமித் வீரசிங்கவிற்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

அமித் வீரசிங்கவிற்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல் 0

🕔15:28, 15.மே 2019

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு தடையை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.

Read Full Article
நேவி சம்பத்துக்கு விளக்கமறியலில்

நேவி சம்பத்துக்கு விளக்கமறியலில் 0

🕔18:26, 21.மார்ச் 2019

நேவி சம்பத் எனும் லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு எதிர்வரும் 04ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன விடயம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் குறித்த வழக்கு

Read Full Article
லால்காந்தவுக்கு விளக்கமறியல்

லால்காந்தவுக்கு விளக்கமறியல் 0

🕔15:20, 2.மார்ச் 2019

கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி லால்காந்த எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று விளக்கமறியலில் வைக்க உத்தவிட்டுள்ளது.மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கே.டி லால்காந்த கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Read Full Article
நாலகவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நாலகவுக்கு மீண்டும் விளக்கமறியல் 0

🕔15:06, 13.பிப் 2019

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று கோட்டை பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 27ஆம் திகதி வரை அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை

Read Full Article
சந்தன பிரியசாத்துக்கு மீண்டும் விளக்கமறியல்

சந்தன பிரியசாத்துக்கு மீண்டும் விளக்கமறியல் 0

🕔14:34, 23.ஜன 2019

கடற்படை லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் உள்ளிட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 1 இளைஞர்களை காணமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read Full Article
நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில் 0

🕔16:11, 16.ஜன 2019

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலைச்சதி குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வருடக் ஒக்டோபர் 25ஆம் திகதி நாலக டி சில்வா கைது செய்யப்பட்டமை

Read Full Article
பாரிய ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

பாரிய ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் 0

🕔17:31, 12.டிசம்பர் 2018

பேருவளை-பலபிடிய பகுதியில் பாரிய ஹெரோயின் போதைப்பொதிகளுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர்கள் கடந்த

Read Full Article
கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் 0

🕔13:14, 2.டிசம்பர் 2018

நேற்று ஆவா குழுவுடன் தொடர்புபட்ட பெருங்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸார் இவர்ககைள கைது செய்ததோடு மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டு நீதிமன்றிலிருந்து பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரம் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Full Article
அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல்

அலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோருக்கு மீண்டும் விளக்கமறியல் 0

🕔17:34, 27.செப் 2018

பர்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
நியோமல்,எமில்  ஆகியோர் விளக்கமறியலில்

நியோமல்,எமில் ஆகியோர் விளக்கமறியலில் 0

🕔17:23, 18.செப் 2018

வெலிக்கட சிறைச்சாலையின் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் எமில் ரஞ்சன் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட்

Read Full Article

Default