Back to homepage

Tag "Rajinikanth"

மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி

மஞ்சு வாரியரை பாராட்டிய ரஜினி 0

🕔11:20, 27.பிப் 2020

தர்பார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.  இவர் பணியாற்றிக்கொண்டு இருக்கும்போதே கிடைத்த இடைவெளியில் அதற்கு முன்னதாக தான் இயக்கி வந்த ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். மஞ்சுவாரியர் கதாநாயகியாக  இந்த படத்தில் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த

Read Full Article
ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி 0

🕔15:14, 21.அக் 2019

ரஜினியின் தர்பார் பட வேலைகள் மும்முரமாக இறுதி கட்டத்தை அடையும் நிலையில், அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது . இந்நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது . இதில் நடிகை ஜோதிகா ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். அதேவேளை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு

Read Full Article
ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0

🕔13:35, 11.அக் 2019

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

Read Full Article
ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம்

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை காட்சி கோமாளி படத்திலிருந்து நீக்கம் 0

🕔13:18, 6.ஆக 2019

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற 15-ந் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் ஜெயம்ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீள்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த்

Read Full Article
சூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look

சூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look 0

🕔12:16, 9.ஏப் 2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைவதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  

Read Full Article
நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து 0

🕔17:24, 10.பிப் 2019

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ்

Read Full Article
தொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள்

தொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள் 0

🕔05:57, 25.ஜன 2019

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா வருகிற மாதம் மணமுடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் , நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை திருமணம் திருமணம் செய்யவுள்ளாராம் . நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு

Read Full Article
‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி

‘பேட்ட’ ரிலீஸ் திகதி உறுதி 0

🕔12:13, 27.டிசம்பர் 2018

சூப்பர்  ஸ்டாரின் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.  சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் திகதியே படம் வெளியாவது

Read Full Article
இரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர்

இரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக டீஸர் 0

🕔15:00, 12.டிசம்பர் 2018

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `பேட்ட’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு

Read Full Article
‘2.0’ திரைப்படம் நவம்பர் வெளியாகும்..

‘2.0’ திரைப்படம் நவம்பர் வெளியாகும்.. 0

🕔12:03, 11.ஜூலை 2018

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படம் நவம்பர் 29ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.    

Read Full Article

Default