Back to homepage

Tag "Rain"

வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை 0

🕔11:19, 14.ஜூலை 2020

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்

Read Full Article
பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் 0

🕔09:51, 13.ஜூலை 2020

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மகாணங்களிலும்

Read Full Article
இன்று  மழை கொண்ட வானிலை

இன்று  மழை கொண்ட வானிலை 0

🕔10:40, 12.ஜூலை 2020

நாட்டின் பல பகுதிகளில் இன்று  மழைகொண்ட வானிலை நிலவுகின்றது. குறித்த வானிலை இன்றைய நாள் முழுவதும் நீடிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக

Read Full Article
இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை 0

🕔10:42, 10.ஜூலை 2020

நாட்டின் பல பகுதிகளில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு

Read Full Article
பல இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை

பல இடங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை 0

🕔11:24, 7.ஜூலை 2020

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read Full Article
நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0

🕔10:02, 1.ஜூலை 2020

நாட்டின் சில பகுதிகளில் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ

Read Full Article
நாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டில் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔19:20, 27.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,

Read Full Article
மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் 0

🕔09:56, 19.ஜூன் 2020

மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்குமாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில்பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read Full Article
இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் 0

🕔10:53, 18.ஜூன் 2020

இன்றும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும்

Read Full Article
இன்றைய வானிலை

இன்றைய வானிலை 0

🕔08:13, 16.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் ற மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article

Default