Back to homepage

Tag "railway"

தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவை பாதிப்பு

தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவை பாதிப்பு 0

🕔10:03, 5.டிசம்பர் 2019

தியத்தலாவ – பண்டாரவளை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மலையகத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் தியத்தலாவ  – பண்டாரவளை ரயில்வே நிலையங்களுக்கு இடையிலான தண்டவாளங்களில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து மலையகத்திக்கான ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்றளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Read Full Article
யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை

யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை 0

🕔11:11, 28.நவ் 2019

யாழ்தேவி ரயில் தடம்புரண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள்

புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் 0

🕔13:17, 26.நவ் 2019

புகையிரத சேவையை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய புதிதாக 9 சக்திவாய்ந்த எஞ்சின் கட்டமைப்புக்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டது. அவற்றில் ஒரு எஞ்சின் கட்டமைப்பு தெனுவர மெனிக்கே புகையிரதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று கட்டமைப்புக்கள் அடுத்த மாதம் 10ம் திகதி சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Read Full Article
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையான புதிய அலுவலக ரயில் சேவையில்..

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையான புதிய அலுவலக ரயில் சேவையில்.. 0

🕔10:20, 25.நவ் 2019

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையான புதிய அலுவலக ரயில் இன்றுமுதல் சேவையில் ஈடுபட்டுள்ளது. அதிகாலை 4.35 க்கு கண்டியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. காலை 7.16 க்கு குறித்த ரயில் கொழும்பு கோட்டையை வந்தடைந்துள்ளது. மீண்டும் 5.10 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயிணல் இரவு 7.44 க்கு கண்டியை சென்றடையுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில் சேவை

கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில் சேவை 0

🕔10:43, 21.நவ் 2019

கண்டி மற்றும் கொழும்புக்கு இடையில் மேலதிக ரயில சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. அலுவலக சேவைக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மேலித ரயில் சேவை இடம்பெறவுள்ளது. கண்டியில் அதிகாலை 4.35 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் காலை 7.16 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். கொழும்பிலிருந்து

Read Full Article
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை 0

🕔11:09, 8.நவ் 2019

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை இடம்பெறவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இரவு 7.35 மணிக்கு விசேட ரயில் பயணிக்கும். மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு ரயில் பதுளையை சென்றடையும். இதேவேளை பதுளை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் மறுநாள் காலை 5.25 கொழும்பு

Read Full Article
நாளை முதல் விசேட ரயிலொன்று சேவையில்..

நாளை முதல் விசேட ரயிலொன்று சேவையில்.. 0

🕔14:07, 7.நவ் 2019

நாளை முதல் விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. வார இறுதி தினமான நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 12ம் திகதி கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரவு 07.35 மணிக்கு கொழும்பு கோட்டையில் பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், மறுநாள் அதிகாலை 4.43 மணியளவில் பதுளையை

Read Full Article
கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் புதிய ரயில் சேவை

கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் புதிய ரயில் சேவை 0

🕔13:00, 1.நவ் 2019

மலையக ரயில் சேவையில் நிலவும் பயணிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது. தெனுவர மெனிகே என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.27 க்கு பதுளையை

Read Full Article
கொழும்பு – மட்டகளப்புக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு..

கொழும்பு – மட்டகளப்புக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு.. 0

🕔15:34, 25.அக் 2019

கொழும்பு – மட்டகளப்புக்கு இடையிலான ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. ரயில்மார்க்கம் சீர்திருத்தப்பட்டதையடுத்து இன்று முதலாவது ரயில் மட்டகளப்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்ததாக ரயில்வே கட்டுப்பாட்டரை தெரிவித்துள்ளது. 4 தினங்களின் பின்னர் இன்று இரவு நேர தபால் ரயில்கள் இரண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டரை குறிப்பிட்டுள்ளது. மொரகொல்லாகம -கலாவௌ பகுதிகளுக்கு இடையில் அவுக்கன பாலத்திற்கருகாமையில்

Read Full Article
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி ரயில் உள்ளிட்ட 4 ரயில் சேவைகள் ரத்து

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி ரயில் உள்ளிட்ட 4 ரயில் சேவைகள் ரத்து 0

🕔11:07, 23.அக் 2019

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கான மீனகாய நகர்சேர் கடுகதி ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. மீனகாய ரயில் கலாவௌ பகுதியில் நேற்று ரயில் தடம்புரண்டதையடுத்து குறித்த ரயில் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Read Full Article

Default