Back to homepage

Tag "Railway Station"

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 0

🕔10:20, 27.நவ் 2018

நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ்.பி.தேவேந்திர தெரிவித்துள்ளார்.

Read Full Article
புகையிரதம்  முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை 0

🕔09:58, 28.ஜூன் 2018

புகையிரதம் முன்பாக குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணமாகி கொண்டிருந்த புகையிரதம் முன்பாகவே இது இடம்பெற்றுள்ளது.லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Read Full Article

Default