Back to homepage

Tag "Quarantine"

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு..

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு.. 0

🕔13:13, 24.மே 2020

தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவுசெய்த 10 ஆயிரத்து 360 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். முப்படையினரால் நடத்தி செல்லப்படும் 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 886 பேர் தனிமைப்டுத்தப்பட்டுள்ளனர். அதில், 259 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். கடந்த

Read Full Article
பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு..

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு.. 0

🕔12:34, 24.மே 2020

பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். பங்களாதேஷின் டாக்கா விமானநிலையத்தில் இருந்து குறித்த 276 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விமானநிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னர், தொற்று

Read Full Article
4 ஆயிரத்து 600ற்கு மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில்..

4 ஆயிரத்து 600ற்கு மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில்.. 0

🕔12:40, 23.மே 2020

இராணுவத்தின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 287 பேர் வெளியேறியுள்ளனர். நாட்டில் உள்ள 42 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 4 ஆயிரத்து 639 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.  

Read Full Article
மாளிகாவத்தையில் கைதான 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு

மாளிகாவத்தையில் கைதான 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு 0

🕔16:52, 22.மே 2020

மாளிகாவத்தை ஜூம்மா மஜித் மாவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய, அவர்கள் நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிதிக்கொடுப்பனவை வழங்க ஏற்பாடு செய்த வர்த்தகர் உள்ளிட்ட

Read Full Article
தனிமைப்படுத்தல் செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

தனிமைப்படுத்தல் செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு 0

🕔10:06, 18.மே 2020

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இதுவரை தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த சுமார் 9,374 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 32 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது, சுமார் 2,734 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இதுவரை 9 ஆயிரத்து 272 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேற்றம்

இதுவரை 9 ஆயிரத்து 272 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேற்றம் 0

🕔12:36, 16.மே 2020

9 ஆயிரத்து 272 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை வெளியேறியுள்ளனர். தொடர்ந்தும் 2 ஆயிரத்து 836 பேர் மத்திய நிலையங்களில் தங்கியுள்ளனர். இதில் இன்றைய தினம் 102 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read Full Article
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு 0

🕔16:57, 15.மே 2020

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது எந்தவொரு பகுதியும் தனிமைப்படுத்தப்படவில்லையெனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார். நாட்டின்

Read Full Article
ராஜித்த சேனாரத்ன பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு..

ராஜித்த சேனாரத்ன பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு.. 0

🕔11:47, 14.மே 2020

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 27ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று மாலை ராஜித்த சேனாரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்டார். அதனையடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கொவிட் 19

Read Full Article
தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 111 பேர் வீடு திரும்பினர்.

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 111 பேர் வீடு திரும்பினர். 0

🕔10:48, 14.மே 2020

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 111 பேர் வீடு திரும்பினர். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த பெரியகாடு இராணுவ முகாமில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.  

Read Full Article
தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பப்படும் நபர்கள் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும்

தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பப்படும் நபர்கள் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும் 0

🕔16:19, 8.மே 2020

தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பிவைக்கபடும் நபர்கள் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். PCR பரிசோதனையை விட தனிமைப்படுத்தல் செயற்பாடு முக்கியம் வாய்ந்ததென அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் கொழும்பு 15 மோதர மெத்சந்த செவன குடியிருப்பு தொகுதியை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த பெண்

Read Full Article

Default