Back to homepage

Tag "protest"

லெபனானில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

லெபனானில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் 0

🕔13:13, 22.அக் 2019

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் என்பன லெபனானில் தங்கியுள்ள தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளது. லெபனானில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும். பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளை லெபனான் அரசாங்கம் அறிமுகப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17ம் திகதி முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று

Read Full Article
நீதிமன்ற கட்டளையை  அவமதித்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔14:53, 24.செப் 2019

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்கு துணை நின்ற பொலிஸாரை சட்டத்தின் முன்நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள ;இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயல்பட்டமையை கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை நீதிமன்றங்கள்

Read Full Article
புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை 0

🕔14:27, 1.செப் 2019

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி வரை குறித்த தடை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது அமைதியைக் சீர்குலைக்கும் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாதென நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சட்டரீதியான

Read Full Article
ஹொங்கொங் நெருக்கடியை தூண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

ஹொங்கொங் நெருக்கடியை தூண்டும் சமூக வலைத்தளங்களுக்கு தடை 0

🕔12:49, 20.ஆக 2019

ஹொங்கொங்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கும் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை தடை செய்வதற்கு அக்கம்பனிகள் தீர்மானித்துள்ளன. விசேடமாக இந்நிலைமைகள் குறித்து பிழையான தகவல்களை வழங்கும் சீன நாட்டவர்களின் கணக்குகளை இவ்வாறு தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது டுவிட்டர் நிறுவனமானது 936 கணக்குகளை நீக்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனமும் பிழையான தகவல்களை பரப்பிய

Read Full Article
ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம்

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம் 0

🕔14:21, 7.ஆக 2019

ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பொலிசார் மீண்டும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்ததா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹொங்கொங் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள்

Read Full Article
பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு

பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிப்பு 0

🕔15:20, 30.ஜூலை 2019

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.

Read Full Article
5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔14:55, 18.ஜூலை 2019

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் 5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபை முதல்வரின் அலுவலகத்திற்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்மார்ட் லேம்ப் போல்ட் எனும் பெயரில் 5G தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர். யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டுடன் இதுகுறித்து சந்திப்பொன்றை

Read Full Article
ருஹணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ருஹணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு 0

🕔11:23, 10.ஜூலை 2019

ருஹணு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவா அமரசேனா தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைவு

ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைவு 0

🕔10:32, 8.ஜூலை 2019

ஹொங்கொங் ஆர்ப்பாட்டங்களில் மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். கௌலோன் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றிணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதரும் கௌலோன் பகுதியில் எதிர்ப்பு பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹொங்கொங் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் நாடுகடத்தல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங்கொங் மக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவில் அமைப்புக்கள்,

Read Full Article
கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியிலுள்ள ரயில் பாதைக்கு பாதுகாப்பு கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியிலுள்ள ரயில் பாதைக்கு பாதுகாப்பு கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் 0

🕔16:08, 3.ஜூலை 2019

கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியிலுள்ள ரயில் பாதைக்கு பாதுகாப்பு கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி இன்று பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியிலுள்ள ரயில் கடவையில் கடந்த 25ம்திகதி இடம்பெற்ற விபத்தில் படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். இதற்கு முன்னரும் அதிகளவான விபத்துக்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், அப்பிரதேச மக்கள்

Read Full Article

Default