Back to homepage

Tag "Project"

குருநாகல் வில்கொட பகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம்

குருநாகல் வில்கொட பகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பம் 0

🕔19:21, 22.மே 2020

குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம்ஆண்டு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் வில்கொட பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார். குருநாகல்

Read Full Article
ஜனாதிபதியின் போதைப்பொருளொழிப்பு செயற்திட்டத்துக்கு முப்படைகளின் ஒத்துழைப்பு

ஜனாதிபதியின் போதைப்பொருளொழிப்பு செயற்திட்டத்துக்கு முப்படைகளின் ஒத்துழைப்பு 0

🕔09:55, 9.மார்ச் 2019

போதைப் பொருளை ஒழிக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு முப்படை ஒத்துழைப்பு வழங்குவதாக பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று போதைப் பொருளும் முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை போதைப் பொருள் கைமாற்றப்படும் கேந்திர மையமாக இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் அடையாளங்காணவில்லை

Read Full Article
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 0

🕔17:40, 13.பிப் 2019

நாளையும், நாளை மறுதினமும் 4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.டெங்கு பரவலை தடுப்பதற்காகவே இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.யாழ்ப்பாணம் களுத்துறை கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலேயே இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிய வருகிறது.

Read Full Article
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் 0

🕔13:41, 9.பிப் 2019

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்புஇ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வருடம் ஆறாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகஇ அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார். டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

Read Full Article
மூதூர் கிளிவெட்டியில் 110வது மாதிரி கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு

மூதூர் கிளிவெட்டியில் 110வது மாதிரி கிராமம் பொதுமக்களிடம் கையளிப்பு 0

🕔12:28, 25.ஆக 2018

திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 110வது மாதிரி கிராமம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்க்பபடவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு முத்துமாரி நகர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு இணைவாக

Read Full Article

Default