Back to homepage

Tag "Priyanka Chopra"

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம்

பிரியங்கா சோப்ராவை நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்குமாறு பாகிஸ்தான் கடிதம் 0

🕔13:17, 22.ஆக 2019

யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயற்படும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டுமென பாகிஸ்தான் ஐ.நா வுக்கு கடிதம் எழுதியுள்ளது. பெண் பிள்ளைகளின் கல்வி, ஊட்டச்சத்தளித்தல், எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கு எதிராக விழிபுணர்வை ஏற்படுத்தல், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்காக உலக நாடுகளின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் யுனிசெப் அமைப்பு

Read Full Article
பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு

பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் பகிரங்க குற்றச்சாட்டு 0

🕔11:49, 12.ஆக 2019

ஆங்கில மற்றும் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா, அத்துடன் ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார். பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை

Read Full Article
பிரியங்கா – நிக் திருமணம்

பிரியங்கா – நிக் திருமணம் 0

🕔10:31, 3.டிசம்பர் 2018

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடி இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தை சேர்ந்தவர், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் மணமக்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர்.  திருமண ஜோடிக்கு ஹாலிவுட்,

Read Full Article
ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள்

ஜோடியாக விழாவில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் 0

🕔11:59, 29.ஜூன் 2018

மும்பையில் நடைபெற்று வரும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது காதலர் நிக் ஜோனாஸுடன் கலந்துக் கொண்டார். இதில் பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பங்கேற்றனர். நடிகை பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாசும் பொது இடங்களில் அவ்வப்போது சுற்றி

Read Full Article
பிரியங்கா மற்றும் நிக் சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

பிரியங்கா மற்றும் நிக் சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் 0

🕔15:00, 1.ஜூன் 2018

இந்திய மற்றும் ஹாலிவுட் படங்களிலும்  நடித்து வரும் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் இடையே காதல் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக  இருக்கும் (டேட்டிங்) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடிக்கடி இருவரும் ஜோடியாக ஊர் சுற்றும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவருகின்றன. ஆனால் இருவரும் காதலிக்கவில்லை என்றும், அவை வெறும் வதந்தி தான்

Read Full Article

Default