Back to homepage

Tag "Prisons"

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டம்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டம் 0

🕔10:48, 25.செப் 2018

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விரைவில் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோசடிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்

சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம் 0

🕔11:30, 30.ஜூலை 2018

ஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும். ஒருவர் விருப்பதுடன் சிறைக்கு செல்வதில்லை. வறுமை, இயலாமை, போதிய பராமரிப்பு இன்மை, கலாசார பின்னணி, திடீர் முடிவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் குற்றவாளிகளாக மாறலாம். அவ்வாறு குற்றம்புரிந்து

Read Full Article

Default