Tag: Prison

சிறைச்சாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிகாரியொருவர் உயிரிழப்பு

சீகிரியா - திகம்பதன பகுதியில் இன்று அதிகாலை சிறைச்சாலை வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். கைதி ஒருவரை, வழக்கொன்றிற்காக பல்லகெலே ...

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்செல்ல முற்பட்ட நபரொருவர் கைது

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்செல்ல முற்பட்ட நபரொருவர் கைது

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்செல்ல முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறைக்கைதியொருவரை பார்வையிட சென்றவரே இவ்வாறு போதைப்பொருள் எடுத்துவந்துள்ளார். ஆடைப்பையில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட ...

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்த 10 பேர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலை பிரதான சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கைகளை மையப்படுத்தி ...

போஹம்பர சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு

போஹம்பர சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு

போஹம்பர சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதை மக்கள் உரிமைக்கு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது ...

சிறைச்சாலை அதிகாரியின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலை பிரதான சிறைச்சாலை அதிகாரியின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 3ம் திகதி ...

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் ...

பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது

பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் தனது மகளாக வேடம் தரித்து, சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்ட செய்தியொன்று பிரேஸிலிலிந்து ...

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுள் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் ...

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறைகைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். 762 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ...

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன் எண்ணிக்கை 762 ஆகும். இவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ...