Back to homepage

Tag "Prison"

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது 0

🕔11:38, 3.செப் 2019

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிப் பாடசாலை பிரதான சிறைச்சாலை அதிகாரியின் கொலை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கைகளை மையப்படுத்தி மேற்கொண்ட விசாரணைகள் ஊடாக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் ஊடாக ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் மெகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமென

Read Full Article
போஹம்பர சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு

போஹம்பர சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு 0

🕔11:52, 24.ஆக 2019

போஹம்பர சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வளாகத்தை நவீனமயப்படுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதை மக்கள் உரிமைக்கு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளும் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. முதற்கட்ட பணிகளுக்கென 200 மில்லியன்

Read Full Article
சிறைச்சாலை அதிகாரியின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைது

சிறைச்சாலை அதிகாரியின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைது 0

🕔12:50, 22.ஆக 2019

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலை பிரதான சிறைச்சாலை அதிகாரியின் கொலைக்கு உதவிய மற்றொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 3ம் திகதி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இருவர் கூலிகொட பகுதியில் வைத்து குறித்த சிறைச்சாலை அதிகாரி மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றனர். இந்நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டவர் குறித்த மோட்டார் சைக்கிளின்

Read Full Article
சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் ஒருவர் கைது 0

🕔13:08, 20.ஆக 2019

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி பாடசாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரி கொலைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவர்களில் ஒருவர் இக்கொலைக்கு உதவி செய்தமை தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து டி-56 ரக துப்பாக்கிக்கான 63 ரவைகள் மற்றும்

Read Full Article
பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது

பெண் வேடம் தரித்து சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதை பொருள் வர்த்தகர் கைது 0

🕔13:02, 6.ஆக 2019

பிரபல போதை பொருள் வர்த்தகர் ஒருவர் தனது மகளாக வேடம் தரித்து, சிறை கூடத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்ட செய்தியொன்று பிரேஸிலிலிந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்வையிடுவதற்காக மகள் வருகை தந்த போது, மகளாக வேடம் தரித்து இப்போதை பொருள் வர்த்தகர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்

Read Full Article
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றம் 0

🕔18:15, 25.ஜூன் 2019

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுள் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் து.று. தென்னகோன் தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில், கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள 150

Read Full Article
சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறைகைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறைகைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை 0

🕔10:30, 18.மே 2019

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். 762 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி சிறை கைதிகளுக்கு என விசேட

Read Full Article
சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை 0

🕔11:50, 17.மே 2019

சிறைச்சாலை வரலாற்றில் கூடுதலான சிறை கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர். இதன் எண்ணிக்கை 762 ஆகும். இவர்களுக்கு விடுதலை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இதற்கு

Read Full Article
குவாத்தமாலா சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர்  பலி

குவாத்தமாலா சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் பலி 0

🕔09:59, 8.மே 2019

குவாத்தமாலாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சிறைச்சாலையில் 400க்கும் அதிகமானோர் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் இருதரப்பிற்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

Read Full Article
மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட ரொய்ட்டர் ஊடயவியலாளர்கள் இருவர் விடுதலை 0

🕔14:13, 7.மே 2019

மியன்மார் ரோஹின்யாக்கள் தொடர்பில் செய்திகளை சேகரித்தமைக்காக சிறைவைக்கப்பட்ட இரண்டு ரொய்டர்ஸ் ஊடகவியலாளர்களும் விடுதலை செய்யபபட்டுள்ளனர். 33 வயதுடைய ச்சாலோனும் 29 வயதுடைய குயோசோவும் இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மியன்மாரின் யங்கொண் சிறைச்சாலையில் 500 நாட்களுக்கும் அதிகமான காலம் இவர்கள் சிறைத்தண்டனை அனுபவதித்தனர். கடந்த செப்டம்பர் மாதம். 7 வருடங்களுக்கு இவர்களுக்கான

Read Full Article

Default