Back to homepage

Tag "Prince Harry"

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை

தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு யாரும் அழைக்க வேண்டாம் : ஹெரி கோரிக்கை 0

🕔12:10, 28.பிப் 2020

சசெக்ஸின் பிரபுவான ஹெரி மற்றும் மேர்கன் ஆகியோருக்கு கெனடா பாதுகாப்பு வழங்குவதை எதிர்காலத்தில் நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. இத்தம்பதியினர் மார்ச் 31ம் திகதி முதல் அரச குடும்பத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக நீங்குகின்றனர். இவர்கள் தொடர்ந்தும் இளவரசர் மற்றும் இளவரியாக கடமையாற்றமாட்டார்கள். எனினும் 12 மாதங்களுக்கு பின்னர் இது தொடர்பாக மீளாய்வு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை

Read Full Article
அரச குடும்பத்திலிருந்து வெளியேறியமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இளவரசர் ஹரி தெரிவிப்பு

அரச குடும்பத்திலிருந்து வெளியேறியமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இளவரசர் ஹரி தெரிவிப்பு 0

🕔12:25, 20.ஜன 2020

அரச குடும்பத்திலிருந்து வெளியேறியமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் அரச குடும்ப பொறுப்புக்களிலிருந்து விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே இளவரசர் ஹரி இதனைத் தெரிவித்துள்ளார். 2ம் எலிசபெத் மகாராணியின் ஒப்புதலுடன் அரச குடும்ப பொறுப்புக்களிலிருந்து இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன்

Read Full Article
ஹரி மற்றும் மேகன் தொடர்பில் பெக்கிம்ஹேம் மாளிகையின் அறிவிப்பு

ஹரி மற்றும் மேகன் தொடர்பில் பெக்கிம்ஹேம் மாளிகையின் அறிவிப்பு 0

🕔14:50, 19.ஜன 2020

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தமது அரச குடும்பத்திற்கான பட்டங்களை தொடர்ந்தும் பயன்படுத்த மாட்டார்களென பெக்கிம்ஹேம் மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன் அரச குடும்ப பணிகளுக்காக அவர்கள் நிதி சேகரிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட மாட்டார்களென குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இனிவரும் காலங்களில் எந்தவொரு அரச குடும்ப விழாக்களிலும் இளவரசர் ஹரி

Read Full Article
இளவரசர் ஹரியின் கோரிக்கைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி

இளவரசர் ஹரியின் கோரிக்கைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி 0

🕔12:31, 14.ஜன 2020

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளார். இளவரசர்களான ச்சாள்ஸ், வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் நேற்று மகாராணியை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது தனது பேரப்பிள்ளைகளின் விருப்பத்திற்கு 93 வயதான எலிசபெத் மகாராணி அனுமதி வழங்கியுள்ளதாக

Read Full Article
பிரித்தானிய மகாராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை

பிரித்தானிய மகாராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை 0

🕔16:51, 12.ஜன 2020

பிரித்தானிய மகாராணி எலிசெபத் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்க்கல் ஆகியோர் அரசகுடும்பத்தின் உயர் பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். இந்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது. அரச குடும்ப உறுப்புரிமையிலிருந்து விலகும் அதேவேளை நிதி ரீதியில்

Read Full Article
அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ஹரி மற்றும் மேகன் அறிவிப்பு

அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ஹரி மற்றும் மேகன் அறிவிப்பு 0

🕔15:01, 10.ஜன 2020

இங்கிலாந்து அரச குடும்ப உயர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தங்களது மகனின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இங்கிலாந்து மற்றும் வடஅமெரிக்காவில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரச குடும்பத்துடன் சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாக அவர்கள் கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போதைய அறிவிப்பு அரண்மனையில் அதிர்ச்சியை

Read Full Article
“எனது மனைவிக்கு எதிரான ஈவு இரக்கமற்ற நடவடிக்கை” : இளவரசர் ஹாரி வருத்தம்

“எனது மனைவிக்கு எதிரான ஈவு இரக்கமற்ற நடவடிக்கை” : இளவரசர் ஹாரி வருத்தம் 0

🕔11:37, 4.அக் 2019

இங்கிலாந்தின் ‘மெயில் ஆன் சண்டே’ பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’ நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் இளவரசர் ஹாரி, “தனியார் பத்திரிகையின் இந்த செயல் எனது மனைவிக்கு

Read Full Article
அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம்

அரச வாரிசு முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகம் 0

🕔13:13, 9.மே 2019

இங்கிலாந்து இளவரசர் ஹரி மேகன் தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை நேற்றைய தினம் முதல் முறையாக ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் டயானா தம்பதியின் இளைய புதல்வரான இளவரசர் ஹரிக்கும் அவரது காதலியான மேர்கனுக்கும் கடந்த மே மாதம் 19ம் திகதி திருமணம் இடம்பெற்றது. கடந்த திங்கள் அன்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Read Full Article
ஹரி மற்றும் மேகன் சிட்னி இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பு

ஹரி மற்றும் மேகன் சிட்னி இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்பு 0

🕔17:09, 20.அக் 2018

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி ஆகியோர், சிட்னி அன்சாக் இராணுவ நினைவுச்சின்ன அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர். சிட்னி ஹைட் பூங்காவில் கடந்த 1934ம் ஆண்டு நினைவுச்சின்னம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவுச்சின்னத்தின் மேம்பாட்டு பணிகள் இடம்பெற்று வந்தன. இதற்கென 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவிடப்பட்டன.

Read Full Article

Default