Back to homepage

Tag "Prime Minister Ranil Wickramasinghe"

பெரும்பான்மையான மக்களின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு சீர்திருத்தம் : பிரதமர்

பெரும்பான்மையான மக்களின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு சீர்திருத்தம் : பிரதமர் 0

🕔12:10, 17.அக் 2019

பெரும்பான்மையான மக்களின் இணக்கப்பாட்டுடன் அரசியலமைப்பு சீர்திருத்த பணிகளை முன்னோக்கி கொண்டுசெல்லவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை ஆசிரியர் பீட உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்குமே உள்ளது. என பிரதமர் சுட்டிக்காட்டினார். இதேவேளை எதிர்காலத்தில்

Read Full Article
யாழில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்

யாழில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார் 0

🕔11:48, 17.அக் 2019

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் 80 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. வீடொன்று 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

Read Full Article
பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

பிரதமர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் 0

🕔10:57, 16.அக் 2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதோடு ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read Full Article
பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி

பிரதமரின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச்செய்தி 0

🕔08:51, 1.அக் 2019

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினம் என்பன ஒரே தினத்தில் கொண்டாடப்படுவது விசேட அம்சமாகுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தினைக் குறித்து நிற்கும் சிறுவர் பருவத்தைப் போன்றே சமூகத்திற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை வழங்கி ஓய்வுக் காலத்தை கழிக்கும் முதுமைப் பருவமும் ஒன்று போல் எமது கவனம் செலுத்தப்பட

Read Full Article
மாலைத்தீவுக்கான உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நாடு திரும்பினார்

மாலைத்தீவுக்கான உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நாடு திரும்பினார் 0

🕔13:27, 4.செப் 2019

மாலைத்தீவுக்கான உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பினார். மூன்றுநாள் உத்தியோகப்பூர் விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு சென்ற பிரதமர் மாலைத்தீவுடன் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், நேற்றையதினம் மாலைத்தீவு பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார். மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலியின் அழைப்பை ஏற்று

Read Full Article
பிரதமர் மாலைதீவுக்கு பயணம்

பிரதமர் மாலைதீவுக்கு பயணம் 0

🕔13:07, 2.செப் 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவை சென்றடைந்துள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹட் சோலிக்கும் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலை தீவு சென்றடைந்த பிரதமருக்கு அங்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அந்நாட்டு வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பிரதமரை வரவேற்றனர். இதேவேளை நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள

Read Full Article
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று மக்களிடம் கையளிப்பு

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் இன்று மக்களிடம் கையளிப்பு 0

🕔09:46, 15.ஆக 2019

யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இன்றைய தினம் மயிலிட்டி மீன் பிடி துறைமுகம் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மயிலிட்டி வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பு திட்டம் மற்றும் திருநெல்வேளி விவசாய மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்படவுள்ளன. விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்றில் பிரதமர் கலந்து கொள்வதுடன்

Read Full Article
பிரதமரின் வாழ்த்து செய்தி

பிரதமரின் வாழ்த்து செய்தி 0

🕔11:25, 12.ஆக 2019

மனித இனத்தின் தன்மைக்காக பொறாமை, ஆசை, சுயநலம் எனபவற்றை புறந்தள்ளி தமக்குரியவற்றை அந்நியருடன் பகிர்ந்து கொள்வது மிக முக்கியம் என்பதே இஸ்லாம் தர்மத்தின் ஆரம்ப பாடமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமத்துவம், சகோதரத்துவம் வழங்கி ஹஜ் பெருநாள் கொண்டாப்படுகிறது. அதேவேளை, சமாதானத்திற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட

Read Full Article
விசேட தெரிவு குழுவில் பிரதமர் இன்று ஆஜர்

விசேட தெரிவு குழுவில் பிரதமர் இன்று ஆஜர் 0

🕔12:43, 6.ஆக 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் சாட்சியமளிக்கவுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரச பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் பதவி வகிக்கின்ற ருவான் விஜேவர்தன மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சராக செயல்பட்ட சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும்

Read Full Article
வடமத்திய மாகாணங்களில் குளங்களை புனரமைக்கும் சுஹூரு நீர்பாசன திட்டம் பிரதமரினால் அங்குரார்ப்பணம்

வடமத்திய மாகாணங்களில் குளங்களை புனரமைக்கும் சுஹூரு நீர்பாசன திட்டம் பிரதமரினால் அங்குரார்ப்பணம் 0

🕔12:46, 2.ஆக 2019

மகவிலச்சிய மெதஓயா மடுவ குளத்தை புனரமைக்கும் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. நீர்பாசன மற்றும் விவசாய அமைச்சின் வழிகாட்டலில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் மெதஓயா மடுவ குளத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மெதஓயா மடுவ குளத்தின் அணைக்கட்டை புனரமைத்தல், வேலியமைத்தல், சேற்றை அப்புறப்படுத்தல்

Read Full Article

Default