Back to homepage

Tag "Price"

பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கம்

பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கம் 0

🕔13:09, 3.மே 2020

பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஒரு கிலோ கிராம் பருப்புக்கான விலை 65 ரூபாவாகவும், 425 கிராம் எடை கொண்ட டின் மீனின் விலை 100 ரூபாவாகவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் 18 முதல் நடைமுறையில்

Read Full Article
மேலதிக விலைக்கு மஞ்சள் தூளை விற்பனை செய்வதற்கு முற்றாக தடை

மேலதிக விலைக்கு மஞ்சள் தூளை விற்பனை செய்வதற்கு முற்றாக தடை 0

🕔12:46, 22.ஏப் 2020

ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாய் ஆக நிர்ணயித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவுப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்குமதியாளர்,

Read Full Article
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள்

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள் 0

🕔17:29, 13.மார்ச் 2020

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சுற்றிவளைப்புகள் இடம்பெறுமென அதிகார சபையின் தலைவர் மெஜரல் ஜெனரல் ஷாந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் உரிய விலைக்கு மேலதிகமான விலையில்

Read Full Article
தகுந்த நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

தகுந்த நேரத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் 0

🕔12:39, 11.மார்ச் 2020

அரசாங்கம் தகுந்த நேரத்தில் எரிபொருள் விலையை குறைக்குமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொட தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள, அவற்றை இறக்குமதி செய்து நாட்டிற்குள் கொண்டுவர 25 நாட்கள் தேவைப்படுமென ச்சந்திம வீரக்கொடி தெரிவித்தார். இதேவேளை உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த சந்தர்ப்பத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடந்த 4

Read Full Article
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு 0

🕔11:07, 26.பிப் 2020

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிரேம் எடைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாணின் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் அகில

Read Full Article
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி 0

🕔12:59, 13.ஜன 2020

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரான் உட்பட மத்திய கிழக்கின் பல நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள அமைதியின்மையே இதற்கு காரணமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் பிரச்சினைக்கு முன்னர் ஆயிரத்து 600 அமெரிக்க டொலராக காணப்பட்ட தங்கம் ஒரு பவுணின் விலை தற்போது ஆயிரத்து 562 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது. ஈரான் – அமெரிக்க முரண்பாடு

Read Full Article
வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பொருட்களின் விலைகள் குறைப்பு

வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து பொருட்களின் விலைகள் குறைப்பு 0

🕔10:04, 23.டிசம்பர் 2019

வெட் வரி குறைக்கப்பட்டுள்ளதையடுத்து உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் தினங்களில் மேலும் பல பொருட்களின் விலைகள் குறைவடையலாமென உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நதுன் குருக்கே தெரிவித்துள்ளார். வெட்வரி மறுசீரமைப்பின் ஊடாக முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும்

Read Full Article
பால்மா விலை குறைப்பு நாளை முதல் அமுலில்..

பால்மா விலை குறைப்பு நாளை முதல் அமுலில்.. 0

🕔14:18, 8.டிசம்பர் 2019

நாளை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரி திருத்தங்களினூடாக கிடைக்கப்பெற்ற சலுகையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் கலாநிதி லலித் என் செனவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 400

Read Full Article
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம் 0

🕔14:49, 6.டிசம்பர் 2019

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன. அதன் சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய பனிஸ்

Read Full Article
சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை

சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை 0

🕔10:49, 31.அக் 2019

சமையல் எரிவாயுவை பதுக்குவோருக்கும், அதிக விலையில் விற்பனை செய்வோருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும். சமையல் எரிவாயுவை பதுக்குதல், நிபந்தனையுடன் விற்பனை செய்தல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்தல் தொடர்பில் 31 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default