Tag: President Maithripala Sirisena

ජනපතිගෙන් අමාත්‍යාංශ ලේකම්වරුන්ට දැනුම් දීමක්

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

உள்ளூர் பழ உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியினை அதிகரிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தலவில பிரதேசத்தில் உள்ள கிராமசக்தி ...

අමානුෂික නවකවදය පිටුදකින්න කඩිනමින් පොදු වැඩපිළිවෙළක්

புத்தளம் மாவட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி தலைமையில் தீர்வு

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் கிராமசக்தி செயற்திட்டம் இன்று புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது. கிராமசக்தி கிராமத்தை ...

” ඩබ්ලියු. ඒ. අබේසිංහ සාහිත්‍ය මෙහෙවර ” සැමරුම් උත්සවය ජනපති ප‍්‍රධානත්වයෙන්

கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இலங்கையின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சேவைப் பாராட்டு நிகழ்வு ஜனாதிபதி ...

Update: නව රාජ්‍ය අමාත්‍යවරු දෙදෙනෙක් සහ නියෝජ්‍ය අමාත්‍යවරු පස් දෙනෙක් දිවුරුම් දෙයි

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இரண்டு பேரும், பிரதியமைச்சர்கள் ஐந்து பேரும் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான நிகழ்வு இன்று ஜனாதிபதி ...

බේරේ වැව රේඛීය උද්‍යානය ජනපති අතින් ජනතා අයිතියට

பேரே வாவி பூங்கா இன்று மக்கள் பாவனைக்கு

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டங்களில் ஒன்றான கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 64 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி ...

අමානුෂික නවකවදය පිටුදකින්න කඩිනමින් පොදු වැඩපිළිවෙළක්

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் : ஜனாதிபதி

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தொழிலாளர்கள் மற்றும் தொழில்வான்மையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச நாடுகளின் அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ...

අමානුෂික නවකවදය පිටුදකින්න කඩිනමින් පොදු වැඩපිළිවෙළක්

மனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் : ஜனாதிபதி

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ ...

විශේෂ ඉෆ්තාර් උත්සවයක්  ජනාධිපති මන්දිරයේ දී

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும் இந்நிகழ்வில் ...

බෞද්ධ උපදේශක මණ්ඩලය ජනපති සහභාගිත්වයෙන් රැස්වෙයි

பௌத்த ஆலோசனை சபை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது

பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன், நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பௌத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ...

அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : ஜனாதிபதி

அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : ஜனாதிபதி

இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ...