Back to homepage

Tag "President Maithripala Sirisena"

5வது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு இன்று

5வது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு இன்று 0

🕔11:48, 18.ஜூலை 2018

ஐந்தாவது திறந்த அரசாங்க கூட்டுறவு மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவுக்கு சென்றுள்ளார். பிரஜைகள் ஈடுபாடு, ஊழலுக்கு எதிரான போராட்டம் மற்றும் சிறந்த பொதுச்சேவை வழிகாட்டல் போன்ற விடயங்கள் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன. இன்றையதினம் இடம்பெறவுள்ள மாநாட்டின் உயர்மட்ட தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை ஜோர்ஜிய ஜனாதிபதி ஜியோஜி மாக்வெலஸ்விலியை சந்தித்து

Read Full Article
கிராம சக்தி வேலைத்திட்டம்: மத்திய மாகாணத்திற்கான செயற்பாட்டு குழு இன்று கூடுகிறது

கிராம சக்தி வேலைத்திட்டம்: மத்திய மாகாணத்திற்கான செயற்பாட்டு குழு இன்று கூடுகிறது 0

🕔13:52, 11.ஜூலை 2018

கிராம சக்தி வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான செயற்பாட்டு குழு இன்று பிற்பகல் கூடுகிறது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முதற்கட்ட அவதானம் செலுத்தப்பட்டு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறையை அபிவிருத்தி

Read Full Article
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔15:09, 29.ஜூன் 2018

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டம்

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டம் 0

🕔19:19, 28.ஜூன் 2018

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையப்படுத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. போதைப் பொருள் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தபக்பட்ட உடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார தெரவித்துள்ளார். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 100 சிறுவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக

Read Full Article
பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் 0

🕔18:10, 28.ஜூன் 2018

ஜனாதிபதி அவர்களால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற, பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அவர்கள் இன்று (28) பார்வையிட்டார். தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், அதன் நிர்மாணப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். சிறுநீரக நோயினால்

Read Full Article
‘ஜன பவுற’ வேலைத்திட்டம் எதிர்வரும் ஜுலை..

‘ஜன பவுற’ வேலைத்திட்டம் எதிர்வரும் ஜுலை.. 0

🕔16:08, 26.ஜூன் 2018

சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்காக ‘ஜன பவுற’ என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சங்கங்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்து அவர்களுடாக அந்த கிராமங்களில் இடம்பெறும் சிறுவர்களுக்கெதிரான முறைகேடுகளை அடையாளம் காணப்படும். அத்தோடு இவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே

Read Full Article
‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் 0

🕔12:09, 18.ஜூன் 2018

சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. சிறுவர் பரம்பரையை பாதுகாத்து அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ற சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. நிகழ்வையடுத்து கிளிநெர்சசி கனகபுரம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அத்தோடு

Read Full Article
‘சிறுவர்களை பாதுகாப்போம்’  தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மாநாடு நாளை

‘சிறுவர்களை பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மாநாடு நாளை 0

🕔16:34, 17.ஜூன் 2018

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மாநாடு நாளை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி,

Read Full Article
கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம்

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பம் 0

🕔12:45, 16.ஜூன் 2018

கம்பெரலிய தேசிய வேலைத்திட்டம் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிராமப்புர பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சிறந்த வாழ்க்கை முறையை உருவாக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி 0

🕔11:44, 16.ஜூன் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி   மனிதாபிமானம், தராள மனப்பான்மையை வளர்பபதற்கு ரமழான் நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும். இது முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு மனித சமுதாயத்திற்கும் புதியதோர் வாழ்க்கை நோக்கினை எடுத்தியம்பும் பெறுமதிமிக்க் கிரிகையாகும்.

Read Full Article

Default