Back to homepage

Tag "President Maithripala Sirisena"

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம் 0

🕔13:01, 22.ஆக 2018

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவின் ஏற்பாட்டில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. 30 வருடகால யுத்தத்தினால் குறித்த துறைமுகம் செயலிழந்து காணப்பட்டது. யுத்தத்திற்கு முன்னர் இலங்கை மீன்பிடி உற்பத்தியில் 30 வீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்த மிக முக்கிய துறைமுகமாக மயிலிட்டி

Read Full Article
சம்பள மீளாய்வு குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதியினால் குழு நியமனம்

சம்பள மீளாய்வு குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதியினால் குழு நியமனம் 0

🕔12:56, 22.ஆக 2018

அரச ஊழியர்களின் சம்பள மீளாய்வு குறித்து ஆராய்வதற்கென ஜனாதிபதியினால் 15 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தல் நேற்று ஜனாதிபதி செயலகத்தினால் அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். பொதுநிர்வாகம், கல்வி மற்றும் சட்டத்துறைசார் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் குறித்த ஆணைக்குழுவில அங்கம்

Read Full Article
சர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்..

சர்வதேச சைட்டீஸ் மாநாடு இலங்கையில்.. 0

🕔13:14, 18.ஆக 2018

அழிவடையும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படும் இம்மாநாடு 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச

Read Full Article
தேசிய நிலைபேறான அபிவிருத்தி கலந்துரையாடல் இன்று வெளியீடு

தேசிய நிலைபேறான அபிவிருத்தி கலந்துரையாடல் இன்று வெளியீடு 0

🕔16:10, 6.ஆக 2018

தேசிய நிலைபேறான அபிவிருத்தி பற்றிய கருத்தாடல் இன்று வெளியிடப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும். 2030 ம் ஆண்டளவில் இலங்கையை நிலைபேறான தேசமாக மாற்றுவதற்கான உபாயங்களை கண்டறிவதற்கான ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவினால் தொகுக்கப்பட்ட

Read Full Article
மத நல்லிணக்கத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு

மத நல்லிணக்கத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔13:09, 3.ஆக 2018

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமே தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விகாரை, கோவில், பள்ளிவாசல், தேவாலயம் உள்ளிட்ட மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் எதிர்காலத்தை பலப்படுத்தி, பண்பாடு மிக்க சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எழுச்சிப்பெறும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ்

Read Full Article
எழுச்சிப்பெரும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் மேலும் பல அபிவிருத்தி பணிகள் இன்றும் மக்களின் பயன்பாட்டுக்காக..

எழுச்சிப்பெரும் பொலன்னறுவை திட்டத்தின் கீழ் மேலும் பல அபிவிருத்தி பணிகள் இன்றும் மக்களின் பயன்பாட்டுக்காக.. 0

🕔10:04, 2.ஆக 2018

எழுச்சிப்பெரும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல அபிவிருத்தி பணிகள் இன்றும் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்படுகின்றன. 6 ஆயிரம் கோடி ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதில் நிறைவடைந்துள்ள 180 அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஆரம்பமானது. நேற்றைய தினம்

Read Full Article
எழுச்சிப்பெறும் பொலன்னறுவை 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் மக்களிடம் கையளிப்பு

எழுச்சிப்பெறும் பொலன்னறுவை 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் மக்களிடம் கையளிப்பு 0

🕔11:59, 1.ஆக 2018

எழுச்சிப்பெறும் பொலன்னறுவை வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. நிர்மாண பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்தி திட்டங்கள் இன்று முதல் நாளை மறுதினம் வரை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. அதற்கமைய இன்று ஜனாதிபதி தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்களின் உரிமைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை

Read Full Article
பசுமை எரிசக்தி வீரர் 2017ம் ஆண்டுக்கான விருது விழா ஜனாதிபதி தலைமையில்

பசுமை எரிசக்தி வீரர் 2017ம் ஆண்டுக்கான விருது விழா ஜனாதிபதி தலைமையில் 0

🕔16:26, 27.ஜூலை 2018

பசுமை எரிசக்தி வீரர் 2017ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிவிவகார அலுவலகமும், மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சும் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. மின்சக்தியை வீண்விரயமின்றி பயன்படுத்துதல் மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி தொடர்பில் புதிய ஆலோசனைகளை இனங்காண்பதற்கான போட்டி நடத்தப்பட்டது.

Read Full Article
புத்தளம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் தொலைதூர தொழில்நுட்ப முறையில் ஜனாதிபதியினால் திறப்பு

புத்தளம் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் தொலைதூர தொழில்நுட்ப முறையில் ஜனாதிபதியினால் திறப்பு 0

🕔12:01, 25.ஜூலை 2018

வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின்; எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் ‘கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ செயற்திட்டத்தினூடாக கிராமிய மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுடன், மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் ஓர் இடத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, புத்தளம்

Read Full Article
அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை

அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை நடவடிக்கை 0

🕔18:06, 18.ஜூலை 2018

அதிகாரத்திற்கும் துஷ்பிரயோகத்திற்குமிடையிலான தொடர்பை துண்டிக்க இலங்கை அரசாங்கம் கடந்த 3 வருடங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜோர்ஜியாவில் நடைபெறும் திறந்த அரச கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திறந்த அரச கூட்டுறவுக்காக இலங்கை மேற்கொண்ட அடிப்படை செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி தனது உரையின் போது

Read Full Article

Default