Back to homepage

Tag "President Maithripala Sirisena"

61வது அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

61வது அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில் 0

🕔12:06, 11.செப் 2018

61வது அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read Full Article
பகடிவதைக்கு கடுமையான தண்டனை

பகடிவதைக்கு கடுமையான தண்டனை 0

🕔19:20, 7.செப் 2018

பகடிவதை தடுப்பது தொடர்பான சட்டமூலத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு தேவையான சட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை தொழில் பயிலுனர் அதிகாரசபையின் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள பொலன்னறுவை தேசிய தொழிற்பயிலுனர் நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய தொழிநுட்ப வசதியுடன் கூடிய

Read Full Article
கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் 0

🕔15:22, 7.செப் 2018

நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பல பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து பல ஏக்கர் நிலங்களுக்கு நீரை விநியோகித்து வரும் வடக்கு வாவியின் பிரதான நீரை பாய்ச்சும் பகுதியாக கினிபெட்டி பாலம் அமைகின்றது. இப்பாலம்

Read Full Article
பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு

பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி தெரிவு 0

🕔12:10, 31.ஆக 2018

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டை சரியான திசைக்கு இட்டுச்செல்ல ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் முடியுமென வலய அரச தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதனையடுத்தே ஜனாதிபதி தொடர்பில் பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். நேபாளம் காத்மண்டு நகரில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு

Read Full Article
இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கை – மியன்மார் ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை 0

🕔13:56, 30.ஆக 2018

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும், மியன்மார் ஜனாதிபதிக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ‘சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நான்காவது தடவையாக இம்மாநாடு நடைபெறுகிறது. பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என

Read Full Article
பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி 0

🕔13:00, 30.ஆக 2018

பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதற்கட்ட கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு செயலமர்வுக்காக விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை போன்று உலகில் வாழும் சகல மக்களும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுடன்

Read Full Article
ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்..

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்.. 0

🕔06:56, 28.ஆக 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வங்காள விரிகுடாவை அண்மித்துள்ள வலய நாடுகளின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை நோக்காக கொண்ட 4வது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜனாதிபதி அங்கு பயணிக்கவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை நேபாளத்தின் காத்மண்டு நகரில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. வங்காள விரிகுடாவை அமைதி செழிப்பு மற்றும் நிரந்தர வலயமாக

Read Full Article
தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை நியமனம்

தேசிய சம்பள ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை நியமனம் 0

🕔15:57, 26.ஆக 2018

தேசிய சம்பள கொள்கையொன்றை தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். 15 பேரை கொண்ட சம்பள ஆணைக்குழுவில் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ்.ரணுக்கே தலைவராக செயற்படுகின்றார். இதேவேளை குறித்த குழுவினூடாக சகல அரச கட்டமைப்புக்களிலும் சம்பளம்

Read Full Article
இலங்கை நீர்பாசன துறையின் புதியவொரு அத்தியாயம்

இலங்கை நீர்பாசன துறையின் புதியவொரு அத்தியாயம் 0

🕔18:45, 24.ஆக 2018

இலங்கை நீர்பாசன துறையின் புதியவொரு அத்தியாயமாக 2400 கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்யும் மிகப்பெரும் நீர்பாசன திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவமும் வயம்ப வாவியின் இரண்டாம் கட்ட பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் விவசாயத்தையும் விவசாயிகளின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப பாரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார்.

Read Full Article
ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவுக்கிடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மற்றும் சம்பள ஆணைக்குழுவுக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔10:32, 23.ஆக 2018

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் சம்பள ஆணைக்குழுவுக்கிடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. சகல அரச கட்டமைப்புக்களிலும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து, ஒரு புதிய சம்பள கட்டமைப்பை தயாரிப்பதே இதன் நோக்கமாகும். 15 பேரை கொண்ட சம்பள ஆணைக்குழுவில் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ்.ரணுக்கே தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default