Back to homepage

Tag "President Maithripala Sirisena"

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி கோரியுள்ளார். 0

🕔12:32, 12.ஆக 2019

இதற்கமைய அடுத்த மாதம் முதல் வாரத்தில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்ற அடிப்படையில் வியாக்கியானம் கோரப்பட்டுள்ளது.

Read Full Article
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி பங்கேற்பு 0

🕔14:57, 22.ஜூலை 2019

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3 மாத பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற விசேட தேவாராதணையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். கொழும்பு பௌதாலோக மாவத்தையிலுள்ள தேவாலயத்தில் இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட தேவாராதணையில் கலந்து கொண்டார். இலங்கை கிறிஸ்தவ சபையின் அதிமேற்றாணியார் திலோராஜ் கனகசபை ஆண்டகையின் தலைமையில்இத்தேவ ஆராதணை இடம்பெற்றது. அமைச்சர்

Read Full Article
மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : ஜனாதிபதி 0

🕔11:29, 17.ஜூலை 2019

மகா சங்கத்தினரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெலெந்த ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மகா சங்கத்தினரை அண்மையில் விமர்சித்த விடயம் குறித்து தான் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாகவும், எந்த பதவி நிலைகளில் இருப்பவர்களாயினும் மகா

Read Full Article
“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது

“சித்திரை மாத உறுதிமொழி” நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக இடம்பெற்றது 0

🕔09:20, 3.ஏப் 2019

போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் “சித்திரை மாத உறுதிமொழி” வைபவம் இன்று ஏப்ரல் 03ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சதுக்கத்தில் இடம்பெற்றது. காலை .08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வு இடம்பெற்றதுடன் , பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம்

Read Full Article
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி 0

🕔14:48, 31.ஜன 2019

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் தற்போது எந்தவொரு தரப்பும் தட்டிக்களிக்க முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. 8வது முறையாக இடம்பெற்ற இந்நிகழ்வில்

Read Full Article
ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே தள்ளுப்படி

ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே தள்ளுப்படி 0

🕔12:59, 7.ஜன 2019

ஜனாதிபதியின் மனோநிலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு விசாரணைக்கு எடுக்கப்படாமையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று தள்ளுப்படி செய்யப்பட்டது. ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதே மனுதாரரின் நோக்கமென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கொழும்பு 12ஐ சேர்ந்த தக்ஷிலா லக்மாலி எனும் பெண் ஒருவரே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார். போதிய ஆதாரங்கள் மற்றம் சட்ட

Read Full Article
அனர்த்தங்களுக்குட்பட்ட வட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு

அனர்த்தங்களுக்குட்பட்ட வட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிய சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டு 0

🕔18:43, 2.ஜன 2019

பாதிக்கப்ட்ட வடபகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஈடுபட்ட சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கும் வகையில் அவரது நலன்புரி விடயங்களில் தொடர்ந்தும் ஈடுபட்ட முப்படையினர், பொலிசார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புக்கள் உள்ளிட்ட சலக தரப்பினருக்கும் ஜனாதிபதி நன்றி

Read Full Article
யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை

யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி மக்கள் சேவை 0

🕔11:45, 14.செப் 2018

யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் உத்தியோகப்பூர்வ ஜனாதிபதி மக்கள் சேவை இன்று ஆரம்பமாகிறது. கோப்பாய் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் வேலைத்திட்டம் ஆரம்பமாகுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை இதன்போது முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். இதேவேளை நாளைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர்

Read Full Article
ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் 0

🕔13:31, 13.செப் 2018

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்னும் சற்று நேரத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதி திடீரென இன்று அமைச்சரவை கூட்டமொன்றுக்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க,

Read Full Article
61வது அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில்

61வது அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி தலைமையில் 0

🕔12:06, 11.செப் 2018

61வது அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read Full Article

Default