Back to homepage

Tag "Poya Day"

இன்று பினர புனித நோண்மதி தினமாகும்

இன்று பினர புனித நோண்மதி தினமாகும் 0

🕔13:05, 13.செப் 2019

இன்று பினர புனித நோண்மதி தினமாகும். இதனையொட்டி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள விஹாரைகளில் பல்வேறு பின்கம நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ITN னின் சவனக்கிரஸ் போயா தின நேரடி நிகழ்ச்சி இன்று இரத்தினபுரிய வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீ சுமனசமன் மகா விஹாரையில் இருந்து ஒளிபரப்படுகின்றது. சங்கைக்குரிய மொரவந்தே ஸ்ரீ சுமன சங்கைக்குரிய கரவிட்ட உபநந்த

Read Full Article
சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில்

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் 0

🕔10:50, 10.மே 2019

சர்வதேச வெசாக் தினம் இம்முறை வியட்நாமில் கொண்டாடப்படவுள்ளது. இதில் 112 நாடுகளைச் சேர்ந்த 650 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிர பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
இன்று புனித பக் முழு நோண்மதி தினமாகும்

இன்று புனித பக் முழு நோண்மதி தினமாகும் 0

🕔12:23, 19.ஏப் 2019

இன்று புனித பக் முழு நோண்மதி தினமாகும். ஒவ்வொரு போயா தினங்களிலும் ஐரீஎன் ஊடாக ஒளிபரப்படும் சவனக் ரஸ் நிகழ்ச்சி இம்முறை கட்டுபொத்த பொத்துவௌ ஸ்ரீ ஷயிலத்த லாராம விஹாரையில் இருந்து ஒளிபரப்படுகின்றது. சங்கைக்குரிய போகஹபிடியே தம்மீசர தேரரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. பிரதான போதனையை சங்கைக்குரிய பொல்பித்தி மூக்கலானே ப்ரஞ்ஞாசிறி தேரர் நடத்தினார். இன்றைய

Read Full Article
புனித நவம் நோண்மதி தினம் இன்றாகும்

புனித நவம் நோண்மதி தினம் இன்றாகும் 0

🕔12:01, 19.பிப் 2019

புத்தசாசனத்தில் கூறப்பட்டுள்ள பல புனித நிகழ்வுகள் இடம்பெற்ற புனித நோன்மதி தினமாகும். இதனையொட்டி நாடெங்கிலுமுள்ள பௌத்த வழிப்பாட்டு தலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன. பௌத்த சாசனத்தின் படி பௌத்த மக்களுக்கு நவம் நோன்மதி தினம் மிகவும் புனிதமான ஒரு தினமாகும். இதுபோன்ற புனித தினமொன்றிலேயே புத்த பெருமான், பௌத்த பிக்குகள் இவ்வாறு இருக்க வேண்டுமென

Read Full Article
பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட நிகழ்வுகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட நிகழ்வுகள் 0

🕔12:42, 27.ஜூன் 2018

பௌத்த மக்கள் இன்று பொசன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதை நினைவுகூரும் விதத்தில் பொசன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேசிய பொசன் வைபவம் அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது. இதற்காக 3 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படுமென அனுராதபுரம் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி திலின ஹோவாபத்திரன

Read Full Article
பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

பொசன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் 0

🕔11:27, 26.ஜூன் 2018

பொசன் உற்சவத்தை முன்னிட்டு இன்றைய தினம் முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கென திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட போக்குவரத்து சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read Full Article

Default