Back to homepage

Tag "Power"

சக்திவளத்துறை பாதுகாப்புக்கென புதிய சுற்றறிக்கை

சக்திவளத்துறை பாதுகாப்புக்கென புதிய சுற்றறிக்கை 0

🕔13:20, 4.ஜூன் 2019

சக்திவளத்துறை பாதுகாப்புக்கென புதிய சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. செயற்திறன் மிக்க பயன்பாடு தொடர்பில் தேசிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் பேண்தகு சக்திவள அதிகார சபை ஆகியன இணைந்து குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு சகல அமைச்சுக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறவுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள்

Read Full Article
மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை

மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை 0

🕔11:48, 9.மே 2019

மின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையத்தின் ஊடான மின் உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பே குறித்த நிலமைக்கு காரணமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சு

Read Full Article
200 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு நடவடிக்கை

200 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு நடவடிக்கை 0

🕔11:11, 6.மே 2019

200 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. உடனடியான அதனை நிறைவு செய்தவற்கான தேவை காணப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Read Full Article
மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது

மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது 0

🕔13:18, 14.ஏப் 2019

மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில் நிறைவடைந்த இறுதி இரு நாட்களில் மின்சாரத்திற்கான கேள்வியில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட தொழிற்;ச்சாலைகளின் செயற்பாடு புதுவருடத்தை முன்னிட்டு நிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு பிரதான காரணமென மின்சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read Full Article
மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் ரவி வெளியிட்ட தகவல்

மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் ரவி வெளியிட்ட தகவல் 0

🕔11:19, 4.ஏப் 2019

பண்டிகை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் எந்தவொரு மின்வெட்டும் அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பல வருடங்களாக கொள்கையொன்று இன்மையால் மின்சக்தி துறையில் நெருக்கடிகள் எழுந்துள்ளன. அதனை முழுமையாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம்

மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டம் 0

🕔14:55, 3.ஏப் 2019

மின்சக்தி துறையில் செயற்திறனை மேம்படுத்துவதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாற்று வழிமுறையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொழிநுட்ப முறையைப் பயன்படுத்தி சிறியரக நீர் சேமிப்பின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கு தேவையான உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை மின்சக்தி

Read Full Article
மின்சார சபைக்கு நிவாரண விலையில் எரிபொருள்

மின்சார சபைக்கு நிவாரண விலையில் எரிபொருள் 0

🕔14:15, 1.ஏப் 2019

மின்சார சபைக்கு நிவாரண விலையில் எரிபொருளை வழங்கவுள்ளதாக அமைச்சர் ஹபீர் காசிம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்தும் எரிபொருளை குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமாறு கனியவள கூட்டுத்தாபனத்தினால் கோரிக்கையொன்று

Read Full Article
மின் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டம்

மின் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டம் 0

🕔14:37, 28.மார்ச் 2019

மின் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறுகிய கால வேலைத்திட்டமொன்று நடை முறைப்படுத்தப்படுமென மின்சக்தி மற்றும் எதிர்க்கட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 3 அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியினை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஊடாக உற்பத்தி சேமிக்கப்படும் மின்சாரத்தின் அளவை அதிகரிக்க முடியுமென மின் சக்தி எரிசக்தி அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷன

Read Full Article
மின்சாரத்திற்கான கேள்வி வருடாந்தம் அதிகரிப்பு

மின்சாரத்திற்கான கேள்வி வருடாந்தம் அதிகரிப்பு 0

🕔10:31, 25.மார்ச் 2019

நாளாந்தம் 300 மெகாவோட் மின்சாரத்திற்கான தேவை காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் நிலவும் வரட்சியான காலநிலையால் குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் மின்சாரத்திற்கான கேள்வி வருடாந்தம் 150 மெகாவோட்டினால் அதிகரிப்பதாக மின்சார சபையின் பொறியிலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default