Back to homepage

Tag "Postal"

தபால் வாக்குச்சீட்டு உட்பட பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்றைய தினத்திற்குள் நிறைவு

தபால் வாக்குச்சீட்டு உட்பட பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்றைய தினத்திற்குள் நிறைவு 0

🕔12:07, 10.ஜூலை 2020

தபால் வாக்குச்சீட்டு உட்பட பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்றைய தினத்திற்குள் நிறைவு செய்யப்படுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுவரை 98 வீதமான விநியோகம் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 7 இலட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு பொதிகள் விநியோகம் இன்று நிறைவடையும். எஞ்சியுள்ள பொதிகள் உரிய அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்படும். தபால்

Read Full Article
வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை

வெளிநாடுகளுக்கான தபால் சேவைகளை முன்னெடுக்க இலங்கை அஞ்சல் திணைக்களம் நடவடிக்கை 0

🕔15:10, 15.மே 2020

வெளிநாடுகளுக்கான தபால் கடிதங்கள் மற்றும் பொதிகளை தெரிவுசெய்யப்பட்ட நாடுகளுக்கு விமானம் மற்றும் கடல் மார்க்கமாக அனுப்பி வைப்பது தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. கொவிட் 19 தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்த சேவைகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட்

Read Full Article
நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை தபால் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டம்

நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை தபால் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் 0

🕔14:30, 28.மார்ச் 2020

மாதாந்தம் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கான மாதாந்த மருந்துகளை தபால் மூலம் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது. நோயாளர் வசிக்கும் இடத்தின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை வழங்குவது அவசியமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்திய பரிசோதனை புத்தகத்துடன் சரியான முகவரியை வழங்காவிடின் வைத்தியசாலைக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை புதுபிக்க முடியுமென சுகாதார அமைச்சு

Read Full Article
சகல தபால் அலுவலகங்களுக்கும் விசேட அறிவிப்பு

சகல தபால் அலுவலகங்களுக்கும் விசேட அறிவிப்பு 0

🕔11:42, 27.மார்ச் 2020

தபால் மா அதிபர் சகல தபால் அலுவலகங்களுக்கும் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் குறைந்ததது இரண்டு மணித்தியாலங்களாவது தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களை திறந்துவைத்திருக்குமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனையின் கீழ், அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கமைய பல்வேறு

Read Full Article
அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தம்

அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தம் 0

🕔17:25, 20.மார்ச் 2020

அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்று தபால் மா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய மறு அறிவித்தல் வரை அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று

தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று 0

🕔10:54, 19.பிப் 2020

தபால் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 693 பேருக்கு உப தபால் அதிபர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. மேலும் 300 தபால் நிலைய அதிபர்கள் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்படவுள்ளனர். இதேவேளை தபால் திணைக்களத்தை வருமானம் ஈட்டும் திணைக்களமாக மாற்ற

Read Full Article
தபால் திணைக்களத்தில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படாத அதிகாரிகளுக்கு நாளை பதவி உயர்வு

தபால் திணைக்களத்தில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படாத அதிகாரிகளுக்கு நாளை பதவி உயர்வு 0

🕔15:54, 18.பிப் 2020

தபால் திணைக்களத்தில் இதுவரை பதவி உயர்வு வழங்கப்படாத அதிகாரிகளுக்கு நாளைய தினம் அலரி மாளிகையில் வைத்து பதவி உயர்வு வழங்கப்படுமென பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அதற்கமைய இதன்போது 300 பதவி உயர்வு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அதேபோல்

Read Full Article
அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் இணையத்தள வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் இணையத்தள வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை 0

🕔10:41, 16.டிசம்பர் 2019

அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் இணையத்தள வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். செயற்திறன் மற்றும் சிறந்த சேவையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதே இதன்நோக்கமாகும். அடுத்த வருடம் முதல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தபால்துறைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியார்மயப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைதினம் பிரகடனம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைதினம் பிரகடனம் 0

🕔14:09, 2.நவ் 2019

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடுபூராகவும் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுமென தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9 ம் திகதி வரை வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இடம்பெறும். குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் 9 ம் திகதிக்கு பின்னர் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்று

Read Full Article
இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. 0

🕔14:59, 22.அக் 2019

இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் கண்டங்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியுள்ளமை சர்வதேச தபால் சங்கத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனைத்து நாடுகளும் சர்வதேச தபால் சங்கத்திற்கு கட்டுப்பட்டே இயங்குகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் செயற்பாடு கண்டிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article

Default