Back to homepage

Tag "Post"

வெளிநாட்டு தபால் சேவையூடாக எடுத்துவரப்பட்ட பொருட்களை விடுவிக்கும் செயற்பாடு இன்று முதல்..

வெளிநாட்டு தபால் சேவையூடாக எடுத்துவரப்பட்ட பொருட்களை விடுவிக்கும் செயற்பாடு இன்று முதல்.. 0

🕔14:20, 17.ஏப் 2020

வெளிநாட்டு தபால் சேவையூடாக எடுத்துவரப்பட்ட பொருட்களை சுங்க பிரிவிலிருந்து விடுவிக்கும் செயற்பாடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பாரியளவான தபால் பொதிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. சுங்க பரிசோதனைகளின் கீழ் அவை அனைத்தும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும்

Read Full Article
கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் 0

🕔12:24, 12.மார்ச் 2020

கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதியிடப்பட்டிருந்த போதை மாத்திரைகளின் பெறுமதி ஒருகோடியே 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொதி 5 மாதங்களாக மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியத்திலிருந்து குறித்த போதைமாத்திரைகள் அடங்கிய பொதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read Full Article

Default