Back to homepage

Tag "Port"

கொழும்பு துறைமுக நகரத்திற்குரிய நிலப்பரப்பை கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இணைக்கும் வர்த்தமானி அறிவித்தல்

கொழும்பு துறைமுக நகரத்திற்குரிய நிலப்பரப்பை கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இணைக்கும் வர்த்தமானி அறிவித்தல் 0

🕔12:49, 6.ஆக 2019

கொழும்பு துறைமுக நகரத்திற்குரிய நிலப்பரப்பை கொழும்பு நிருவாக மாவட்டத்தில் இணைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் வஜிர அபேவர்தனவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு துறைமுக நகர் அடையாளம் காணப்படுகின்ற நிலப்பரப்பு கொழும்பு நிர்வாக மாவட்ட அதிகார பகுதிக்கும் எல்லைக்குட்படுவதாக இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 446.6 ஹெக்டயர் நிலப்பரப்பை

Read Full Article
கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் மாதம் திறந்துவைப்பு

கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் மாதம் திறந்துவைப்பு 0

🕔16:59, 8.செப் 2018

கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவை போன்று பலமடங்கு பாரிய பூங்காவொன்றும் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் முதலாவதாக குறித்த பூங்காவே மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். துறைமுக நகரில்

Read Full Article
இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு 0

🕔06:19, 17.ஜூலை 2018

இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article

Default