Back to homepage

Tag "Police"

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலம் மீட்பு 0

🕔13:08, 11.ஜூலை 2018

கிரிபத்கொட நாஹேன பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில் நபரொருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மனைவியின் காதலர் என தெரியவந்துள்ளது. ஹுணுபிட்டிய நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுனரின் வீட்டுக்கு

Read Full Article
பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள்

பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் 0

🕔14:40, 10.ஜூலை 2018

பிரபல பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அருக்கொட பகுதியிலுள்ள தமது வீட்டில் பிரியாணி ஜயசிங்க கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இக்கொலையை செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர் பல்வேறு பாடல்களை பாடி இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

Read Full Article
அபராத தொகை மேலும் அதிகரிப்பு

அபராத தொகை மேலும் அதிகரிப்பு 0

🕔11:24, 10.ஜூலை 2018

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் 23 குற்றங்களுக்கே அபராதம் அறவிடப்பட்டது. இந்நிலையில் தண்டப்பணம் எதிர்வரும் 15ம் திகதி முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதி போக்குவரத்து விதி மீறலுக்கான குறைந்தபட்ச தண்டப்பணம் 500 ரூபாவாகும். அதனை ஆயிரம்

Read Full Article
கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கடும் காற்று காரணமாக போக்குவரத்து பாதிப்பு 0

🕔11:15, 10.ஜூலை 2018

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் வீசும் கடும் காற்று காரணமாக மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்துள்ளன. நீர்ப்பாங்கான பகுதிகள் மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கடுமையான குளிரான காலநிலை நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு

Read Full Article
தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் இரு மகன்கள் கைது

தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் இரு மகன்கள் கைது 0

🕔14:54, 7.ஜூலை 2018

தந்தையை கொலைசெய்த சந்தேகத்தின்பேரில் இரு மகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம – பொல்கொட கால்வாயில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ஆணொருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்ணிப்பிட்டிய தெபானம பகுதியை சேர்ந்த 52 வயதான நபரென தெரியவந்துள்ளது. கொலை தொடர்பில் அவரது 22 மற்றும் 28 வயதான மகன்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம்

Read Full Article
மன்னாரில் கரடி கடித்ததில் இருவருக்கு காயம்

மன்னாரில் கரடி கடித்ததில் இருவருக்கு காயம் 0

🕔13:59, 6.ஜூலை 2018

மன்னாரில் கரடி கடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இரணை இலுப்பைக்குளம் வனப்பகுதியில் சம்பவம் பதிவாகியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளை வேட்டையாடச்சென்ற இருவர் மீதே கரடி தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 40 மற்றும் 46 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக

Read Full Article
அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கைது

அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கைது 0

🕔12:46, 6.ஜூலை 2018

72 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை வல்லப்பட்டாவுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டாவை, டுபாய்க்கு கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனர். சந்தேக நபர்கள் நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேரந்தவர்களென தெரியவந்துள்ளது.

Read Full Article
மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து

மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து 0

🕔08:57, 6.ஜூலை 2018

இன்று கொழும்பின் முக்கிய வீதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். கொட்டாஞ்சேனை – ஹெட்டியாவத்த தொடக்கம் இப்பகாவத்த சந்தி வரையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இந்நடைமுறை இன்று இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 9 ம் திகதி அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்குமென போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய்கள்

Read Full Article
யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான விசேட பாதுகாப்பு திட்டங்கள்

யாழில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான விசேட பாதுகாப்பு திட்டங்கள் 0

🕔13:01, 4.ஜூலை 2018

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கான விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ் மாவட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக நிலவும் குற்றச்செயல்களை அடிப்படையாக வைத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம்

Read Full Article
ஆயுர்வேத மருந்தகத்தில் இருந்து 1700 போதை வில்லைகள் மீட்பு

ஆயுர்வேத மருந்தகத்தில் இருந்து 1700 போதை வில்லைகள் மீட்பு 0

🕔14:30, 3.ஜூலை 2018

மாரவில பகுதியில் ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து 1700 போதை பொருள் வில்லைகள் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. மாரவில பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த போதை பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டன. இதன் பெறுமதி ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவாகும். போதை பொருள் வில்லைகள் அடங்கிய

Read Full Article

Default