Back to homepage

Tag "Police"

சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம்

சஹ்ரான் மற்றும் சகாக்களை தேடும் பணிகளுக்கு பூஜித்த மற்றும் நாலக்க சில்வா முட்டுக்கட்டை போட்டதாக வாக்குமூலம் 0

🕔20:04, 16.மே 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புலனாய்வு அதிகாரியொருவர் இன்று வாக்குமூலமளித்தார். 2016ம் ஆண்டு சஹ்ரான் ஹாஷிமை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் தனக்கு ஆலோசனை வழங்கியதாக, பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வா தமக்கு அறிவித்ததாக புலனாய்வு பிரிவின்

Read Full Article
இன்றும் நாளையும் நடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள்

இன்றும் நாளையும் நடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் 0

🕔13:02, 16.மே 2020

இன்றும் நாளையும் நடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் திங்கட் கிழமை மீண்டும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளை ஆரம்பிக்கும் போது சுகாதார வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக விலகல், கைகளை கழுவுதல் போன்றவற்றை கட்டாம் கடைப்பிடிக்குமாறும் பொலிஸார்

Read Full Article
நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்..

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்.. 0

🕔11:26, 16.மே 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். ஏனைய மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையான ஊரடங்கு சட்ட நடைமுறை அமுலில் இருக்கும். அத்துடன் நாளை 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மற்றும்

Read Full Article
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் 0

🕔12:47, 15.மே 2020

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். எனினும் மக்களுக்கு அசொளகரியம் ஏற்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான பூச்சியம் அல்லது 9

Read Full Article
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது 0

🕔12:35, 15.மே 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Read Full Article
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுலில்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுலில் 0

🕔17:11, 14.மே 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை தொடர்ந்து அமலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களிலும் வழமைபோன்று இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில்

Read Full Article
கையடக்கத்தொலைபேசி நிதி பரிமாற்ற மோசடி குறித்து தகவல்

கையடக்கத்தொலைபேசி நிதி பரிமாற்ற மோசடி குறித்து தகவல் 0

🕔15:22, 12.மே 2020

கையடக்கதொலைபேசியை அடிப்படையாக கொண்ட நிதி பரிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறும் நடவடிக்கை தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சில குற்றவியல் விசாரணைகளில் இருந்து தமது பெயர்களை நீக்க பணம் செலுத்துமாறு கோரி மோசடிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. திட்டமிட்ட அடிப்படையில் குழுவொன்று மோசடியில்

Read Full Article
தண்டப்பணம் செலுத்துவதற்கான வழங்கப்பட்ட நிவாரண காலம் நீடிப்பு

தண்டப்பணம் செலுத்துவதற்கான வழங்கப்பட்ட நிவாரண காலம் நீடிப்பு 0

🕔13:24, 11.மே 2020

வாகன போக்குவரத்துக்கான தண்டப்பணம் செலுத்துவதற்கான வழங்கப்பட்ட நிவாரண காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 29 ம் திகதி வரை தண்டப்பணத்தை செலுத்துவதற்கென நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் திகதி வரை நிவாரண காலம் வழங்கப்பட்டிருந்ததது. எனினும் நாட்டின் நிலமையை கவனத்திற்கொண்டு நிவாரண காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மார்ச் மாதம்

Read Full Article
ஊரடங்கு சட்டத்தை மீறிய 48 ஆயிரத்து 725 பேர் இதுவரை கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 48 ஆயிரத்து 725 பேர் இதுவரை கைது 0

🕔13:54, 8.மே 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 48 ஆயிரத்து 725 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 ஆயிரத்து 654 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று காலை 6.00 மணிமுதல் இன்று காலை 6.00 மணிவரையான 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 206 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட

Read Full Article
மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு குழுவினர் வீடுகளுக்கு..

மேல் மாகாணத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு குழுவினர் வீடுகளுக்கு.. 0

🕔13:04, 5.மே 2020

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த மற்றுமொரு குழுவினர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மிரிஹான மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவிலிருந்த நபர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பொலிஸ் பாதுகாப்புடன் அவர்கள் இன்று காலை 7

Read Full Article

Default