Back to homepage

Tag "Police"

CID மற்றும் TID தலைமைகளில் மாற்றம் : பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

CID மற்றும் TID தலைமைகளில் மாற்றம் : பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் 0

🕔11:52, 23.மே 2020

CID மற்றும் TID தலைமைகளில் மாற்றம் – பொலிஸ் அதிகாரிகள் பலரின் பதவிகளிலும் மாற்றம்.. 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் அறுவர் உள்ளடங்குவதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் அத்தியகட்சகர்கள் மூவரும்

Read Full Article
மாளிகாவத்தையில் கைதான 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு

மாளிகாவத்தையில் கைதான 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு 0

🕔16:52, 22.மே 2020

மாளிகாவத்தை ஜூம்மா மஜித் மாவத்தை பிரதேசத்தில் ஏற்பட்ட சன நெரிசல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய, அவர்கள் நீர்கொழும்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிதிக்கொடுப்பனவை வழங்க ஏற்பாடு செய்த வர்த்தகர் உள்ளிட்ட

Read Full Article
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 500 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 61 ஆயிரத்து 500 பேர் கைது 0

🕔12:24, 22.மே 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 61 ஆயிரத்து 500 பேர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 300 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொட்ர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை

Read Full Article
ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22.05.2020)

ஊரடங்கு சட்டம் குறித்து புதிய அறிவிப்பு (22.05.2020) 0

🕔11:25, 22.மே 2020

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். மே 24, ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை 23, சனி இரவு 8.00

Read Full Article
மாளிகாவத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

மாளிகாவத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு 0

🕔07:50, 22.மே 2020

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு

Read Full Article
கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 668 பேர் கைது செய்யப்பட்டனர்..

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 668 பேர் கைது செய்யப்பட்டனர்.. 0

🕔10:13, 21.மே 2020

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளை மீறியதற்காக மொத்தம் 668 பேர் கைது செய்யப்பட்டனர். 248 வாகனங்கள் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மார்ச் 20 முதல் இன்று வரை 61,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 17,172 வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Read Full Article
தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய 660 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய 660 பேர் கைது 0

🕔11:29, 20.மே 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதனிடையே, கடந்த கடந்த மார்ச் மாதம் 20

Read Full Article
வீட்டை விட்டு வெளியேறும்போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொலிசார் அறிவுறுத்து..

வீட்டை விட்டு வெளியேறும்போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொலிசார் அறிவுறுத்து.. 0

🕔10:32, 20.மே 2020

கொழும்பு மற்றும் கம்பாஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மதிக்கும் வகையில் மக்கள் செயல்படுவது அவசியமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய வேலைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும்போதுஇ ​​சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
நேற்றைய தினம் மாத்திரம் 730 பேர் கைது

நேற்றைய தினம் மாத்திரம் 730 பேர் கைது 0

🕔11:08, 19.மே 2020

நேற்றைய தினம் மாத்திரம் 730 பேர் கைது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறியமை தொடர்பில் தற்போது வரை 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மாத்திரம் 730 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

Read Full Article
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை தேடி விசேட சோதனை நடவடிக்கைகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை தேடி விசேட சோதனை நடவடிக்கைகள் 0

🕔12:05, 17.மே 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்திற்கமைய செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். குழுக்களாக ஒன்றுக்கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களுடன் ஒன்றிணைந்து நாளை முதல் நிறுவனங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தற்போது திறக்கப்பட்டுள்ள அரச மற்றும் தன்னியார் நிறுவனங்களில் சோதனைகள் முன்னெடுக்கப்படும். வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றனவா

Read Full Article

Default