பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது 0
தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 50 ஆயிரம் ரூபாவை லஞ்சமாக கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 88 வெளிநாட்டு: கடவுச்சீட்டுக்கள் 86 அடையாள அட்டைகள், 6 வங்கி கணக்கு புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.