கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை 0
கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் தேசிய செயற்றிட்டம் தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து ஒரு மாத காலத்துக்குள் தன்னிடம்