Back to homepage

Tag "PM"

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர் 0

🕔11:15, 28.செப் 2020

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும் கொரோனா பரவல் காரணமாக ஒருவருடத்திற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் தற்போது வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத நிலையில் உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்த வருடம்

Read Full Article
வடக்கு மீனவர்களுடன் பிரதமர் இன்று சந்திப்பு

வடக்கு மீனவர்களுடன் பிரதமர் இன்று சந்திப்பு 0

🕔15:47, 25.செப் 2020

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் இன்று மாலை 4மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Read Full Article
நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு 0

🕔11:23, 11.செப் 2020

நிலையான அபிவிருத்தி நோக்கங்கள் குறித்த ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களினால் நேற்று(10) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

Read Full Article
இடைகால கணக்கறிக்கை பிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இடைகால கணக்கறிக்கை பிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு 0

🕔13:01, 27.ஆக 2020

எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்வதற்கான இடைகால கணக்கறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்பிக்கப்பட்டது. பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கணக்கறிக்கைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாகவே பிரதமர் நிதி அமைச்சர் என்ற ரீதியில் இன்றைய தினம் குறித்த இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

Read Full Article
பிரதமர் இன்றைய தினம் நிதி அமைச்சின் கடமைகளை ஆரம்பித்தார்..

பிரதமர் இன்றைய தினம் நிதி அமைச்சின் கடமைகளை ஆரம்பித்தார்.. 0

🕔13:16, 17.ஆக 2020

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நிதி அமைச்சின் கடமைகளை ஆரம்பித்தார். மேலும் சில அமைச்சர்களும் இன்றைய தினம் தமது ஆரம்பித்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் கடமைகளை இன்றைய தினம் நிதியமைச்சின் வளாகத்தில் ஆரம்பித்தார். மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதமரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றத. குறித்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற

Read Full Article
புனித பூமியான களனியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பதவி ஏற்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

புனித பூமியான களனியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பதவி ஏற்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 0

🕔11:53, 8.ஆக 2020

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14வது பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமஹா விகாரையில் நாளை காலை 8.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள 4 வது சந்தர்ப்பம் இதுவாகும்.

Read Full Article
புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை 0

🕔13:11, 18.ஜூலை 2020

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் பல தடவைகள் அரசியலமைப்பு திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் திருத்தங்கள் மேற்கொள்வதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விரும்பவில்லை. புதிய அரசியலமைப்பொன்றை

Read Full Article
மறைந்த அமைச்சர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

மறைந்த அமைச்சர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் 0

🕔14:49, 1.ஜூன் 2020

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து அப்பதவிகளுக்காக பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னைலையில் அவர் குறித்த அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு

Read Full Article
நெசவு தொழிற்துறையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை

நெசவு தொழிற்துறையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் ஆலோசனை 0

🕔12:46, 24.மே 2020

நெசவு தொழிற்துறையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். விஜேயராமயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே அது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். நெசவு தொழிற்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் தொழிற்துறையாளர்கள் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறினர். அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கமைய வங்கி கடன் வசதிகளை பெற்றுக்கொள்ளல், கடனை

Read Full Article
ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர்

ஜனாதிபதியை பாராட்டிய இந்திய பிரதமர் 0

🕔17:05, 23.மே 2020

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர சிங் மோடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய பிரதமர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டியுள்ளார்.

Read Full Article

Default