கடந்த நான்கு வருடங்களில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது 0
கடந்த நான்கு வருடங்களில் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை சக்திமிக்கதாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதனூடாக நிலையான நாடொன்றை உருவாக்க முடிந்துள்ளதாக பன்னல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பிரதமர் இதனை தெரிவித்தார்.