சுதந்திர தினத்தில் இந்திய பிரதமரிடமிருந்து சீனாவுக்கு எச்சரிக்கை.. 0
இந்தியாவின் எல்லையில் தலையீடு செய்ய கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வில் மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வெச்சரிக்கையை விடுத்தார். நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் கூட இந்தியா தனது சுதந்திர தினத்தை புது டில்லியில் உள்ள