Back to homepage

Tag "Petrol"

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைப்பு

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைப்பு 0

🕔10:46, 11.ஜூலை 2019

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. உலக சந்தையின் மசகு எண்ணெய் விலை குறைந்ததால் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 138 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ஒரு லீற்றர் 136

Read Full Article
எரிபொருட்களின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

எரிபொருட்களின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது 0

🕔11:37, 13.மார்ச் 2019

எரிபொருட்களின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் டிசல் ஒரு லீற்றரின் விலை ஒரு ரூபாவினாலும் சுப்பர் டிசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதhக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு 0

🕔12:20, 11.ஜன 2019

எரிபொருள் விலை நான்காவது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது. விலையை தீர்மானிக்கும் சூத்திரத்திற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 125 ரூபாவிலிருந்து, 123 ரூபாவாக குறைக்க

Read Full Article
எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை குறைப்பு 0

🕔12:07, 21.டிசம்பர் 2018

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற நிலையியற்கட்டளையின் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையாற்றினார். ஒக்டேய்ன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 10 ரூபாவாலும், 95 ரக பெற்றோல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 5

Read Full Article
பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுகிறது

பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுகிறது 0

🕔10:54, 30.அக் 2018

பெற்றோலிய விநியோகம் சாதாரண முறையில் இடம்பெறுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அனைத்து பெற்றோலிய நிரப்பு நிலையங்களுக்கும் அவசியமான எரிபொருளை வழங்கும் நடவடிக்கை நேற்று இரவு முதல் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய பெற்றோலுக்கான தட்டுப்பாடு இல்லையென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Read Full Article
எரிபொருள் விலை மறுசீரைமப்பு

எரிபொருள் விலை மறுசீரைமப்பு 0

🕔05:24, 11.அக் 2018

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலை மறுசீரைமப்பு நேற்று நள்ளிரவு (11) முதல் அமுலுக்கு வருகிறது. எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு உட்பட்டவகையில், எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் Octane 92 – ரூபா

Read Full Article
எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது

எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது 0

🕔10:40, 11.செப் 2018

எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் விலை சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டெய்ன் 92 மற்றும் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றர் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பணிப்பாளர் அலி ஹசன் தெரிவித்துள்ளார். அதற்கமைய ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலை 149 ரூபாவுக்கும், ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலை

Read Full Article
எரிபொருளின் விலைகளை மீள்பரிசீலனை செய்து விலை மட்டங்கள் தீர்மானிக்கப்படப்போகிறது

எரிபொருளின் விலைகளை மீள்பரிசீலனை செய்து விலை மட்டங்கள் தீர்மானிக்கப்படப்போகிறது 0

🕔12:48, 12.ஜூலை 2018

விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலைகளை மீள் பரிசீலனை செய்துஇ விலை மட்டங்களை தீர்மானிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் ஆழமாக ஆராயப்பட்டதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்

Read Full Article
எரிபொருள் விலைகளில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் திருத்தம் 0

🕔10:47, 6.ஜூலை 2018

நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில் ஓக்டேன்-92 வகையை சேர்ந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 145 ரூபாவாகும். ஓக்டேன்-95 வகையை சேர்ந்த பெற்றோலின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 155 ரூபாவாகும். ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 118 ரூபாவாகும்.

Read Full Article

Default