Back to homepage

Tag "Passport"

வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளிட்ட அரச ஆவணங்களை அரச அச்சகத்தில் அச்சிட அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளிட்ட அரச ஆவணங்களை அரச அச்சகத்தில் அச்சிட அமைச்சரவை அனுமதி 0

🕔13:10, 17.செப் 2020

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள், அரச ஆவணங்கள் ஆகியவற்றை அரச அச்சகத்தில் மாத்திரம் அச்சிடுவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடியுவளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை மோட்டார் வாகன போக்குவரதத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதி பத்தரத்தை அச்சிடும் நடவடிக்கைகளை எதிர்வரும்

Read Full Article
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு 0

🕔12:06, 23.செப் 2019

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோக பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று முற்பகல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக ஒருநாள் சேவைகள் ஸ்த்தம்பிதம் அடைந்தன. இதன்காரணமாக சேவையைப்பெறுவதற்கென வருகை தந்திருந்த மக்கள் குழப்பத்தில்

Read Full Article
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் நடைமுறை 0

🕔12:34, 10.செப் 2019

இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கருவிழி ஸ்கான் (Iris recognition) அடையாளம் காண்பதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று திணைக்கள கட்டுப்பாட்டாளர் பசான் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உயிரியல் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தேவையான கருவிகள்

Read Full Article
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு 0

🕔12:43, 31.மே 2019

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் நாளை முதல் அதகிரிக்கப்படவுள்ளது. சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டளர் பஸ்ஸன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும். 16 வயதிற்கு கீழ்ப்பட்ட

Read Full Article
தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை

தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பில் புதிய பாதுகாப்பு நடைமுறை 0

🕔12:49, 22.மே 2019

தேசிய அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புதிய பாதுகாப்பு நடைமுறைகளினூடாக தயார் செய்யவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். இவை போலியாக தயாரிக்கப்படுவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் பதிவாளர் ஆணையாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களை ஒன்றிணைத்து இதுதொடர்பான விசேட

Read Full Article
வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை 0

🕔15:37, 31.மார்ச் 2019

வெளிநாடுகளிலுள்ள 915 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்விவகார, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சான்றுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் பத்தரமுல்லை சுஹுருபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Read Full Article
அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறை 0

🕔10:31, 5.மார்ச் 2019

அடையாள அட்டை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஆகியவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய நடைமுறையொன்றை அமுல்ப்படுத்தவுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உயர்தரம் மிக்கதாக அவற்றை வடிவமைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பயன்படுத்துகின்ற, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதன் நடைமுறைகளை கையாண்டு, அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Read Full Article
அடுத்த வருடம் முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகம்

அடுத்த வருடம் முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் விநியோகம் 0

🕔12:46, 28.டிசம்பர் 2018

2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் செல்லுபடியான கடவுச்சீட்டு 2018.12.31 வரையில் விநியோகிக்கப்படுவதுடன்,  2019.01.01 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. “]

Read Full Article
போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது

போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது 0

🕔13:04, 29.செப் 2018

போலி கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் மருதானை டீன்ஸ் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர், பலரை வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவருக்கெதிராக கொழும்பு குற்றப்புனலாய்வு பிரிவினரால் 16 வழக்குகள் தொடரபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபர் கைது 0

🕔12:33, 28.ஜூலை 2018

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி போலி பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகைத்தந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின், அதிகாரிகளால் அவர் கைதாகியுள்ளார். சந்தேக நபர் ஈரான் நாட்டை சேர்ந்த 31 வயதான நபரென தெரியவந்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய

Read Full Article

Default